அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!!
ஓம் முருகா சரணம் !!🐓🦚⚜️✨
#நடராஜர்_விக்ரகம்
உலகிலே மிக பெரிய ஐம்பொன்னால் ஆன நடராஜர் விக்ரகம்,
சேலம் கன்னங்குறிச்சி ஶ்ரீ பாலமுருகன் கலைக்கூடம்,
Dr.ராஜா ஸ்தபதி அவர்களால் செய்யபட்டு வேலூர் மாவட்டம் மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
#திருச்சிற்றம்பலம்
Shri Agastheeswarar Sambhava murthy at Sambavar Vadakarai in Tenkasi dt, TN. Worshipped by Maharishi Agastya and located on the banks of Hanuman river. It is said that Hanuman brought water from Achchankovil by digging a long canal with his tail to aid Agastya in his puja.