விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile
விக்ரம்

@_v_i_kr_a_m_

🌠

ID: 957227935626416128

calendar_today27-01-2018 12:24:59

539 Tweet

153 Followers

1,1K Following

Schumy Vanna Kaviyangal (@schumy_official) 's Twitter Profile Photo

ரெண்டு நாள் முன்னாடி தான் பத்திரிக்கையாளர் மணி ஒரு சங்கி..விஷம்..விலைபோய்ட்டாருனு வதந்தி பரப்பிட்டு இருந்தானுங்க.. ஆனால் திமுக உண்மையை உணர்ந்திருக்கிறது..🖤

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

காமராஜர் மட்டும் தான் அணை கட்டினார் அதற்கு பின் வந்தவர்கள் எந்த அனணயையும் கட்டவில்லை என்று திரும்ப திரும்ப பொய் சொல்கிறார்கள் சீமான் கூட்டத்தினர் ஆனால் உண்மை அதுவல்ல காமராஜருக்கு பிறகும் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன அந்த அணைகளின் தகவல்கள் ✊🏿

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

பல உயிர்களின் பிரிவைகூட ஏற்கும் நம் மனம் தான் சில உறவுகளின் பிரிவை ஏற்க மறுக்கிறது...

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் முடிவுகளை மாற்றிக்கொள்ளவும் மணப் பக்குவம் இல்லாததால் தான் நாம் மனிதர்கள்.

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | நீட் - மருத்துவ மாணவரின் உலுக்கும் கேள்விகள்! சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? #SunNews | #NEET | #MedicalStudent | M.K.Stalin

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

Minister Udhyanithi’s (@UdhayStalin) statement calling for abolishment of Santana Dharma is the core principle of anti-caste movement for centuries. The roots of inhumane practices in the name of caste and gender lies in the Sanatana Dharma. Revolutionary leader Dr Babasaheb

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

இன்னும் ஆயிரமாயிரம் துன்பங்களையும் வருத்தங்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் நான் சாய்ந்து அழுகத்தான் அவள் தோள்கள் இருக்கிறதே.

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

என் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கும் அவளிடம் நிச்சயம் ஒரு நாள் சொல்லிவிடுவேன் நான் எழுதியதே அவளுக்காகத்தான் என்பதை.

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

ஏனோ புரியவில்லை உன்னை எண்ணிக்கொண்டு என்ன கிறுக்கினாலும் கவிதையாகிறது.

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

உனக்கு கொடுத்ததைவிட என் தலையணை பெற்ற முத்தங்களே அதிகம் எங்கோ இருக்கும் உனக்கு இங்கிருந்து தருவது எப்படி? நீயும் நான் கொடுத்த கரடி பொம்மையைத்தானே கொஞ்சிக் கொண்டிருக்கிறாய் இங்கிருக்கும் என்னை அங்கிருந்து கொஞ்ச சாத்தியமில்லாமல்.

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

அவள் மீது நான்வைத்தக் காதல் அவளின் பிரிவில்தான் எனக்கே புரிந்தது அவளை மட்டும் குறைகூற அருகதையற்றவன் நான்.

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

"உன்னை விட்டு முழுவதுமாய் பிரிய வேண்டும்" என்று கூறி விலகிய நீ உடலால் அதை சாதித்து என் மனதில் குடியேறிவிட்டாய் இனி நான் நினைத்தாலும் உன்னை முழுவதுமாய் பிரிய சாத்தியமில்லை.

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

மண்ணில் மறையும்வரை துணையாய் வரவே நான் ஆசைபட்டேன், நீ வந்தே ஆகவேண்டுமென எந்த கட்டாயாமுமில்லை, நாம் கைகோர்த்துநடந்த சில மயில் தூரமும் சில மணித்துளிகளும் 'போதாதா' இந்த வாழ்க்கையை நான் வாழ்வதற்கு!

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

இந்த பாட்டு பிடிக்குமென்று நீ சொல்லியிருகக் கூடாது ஆம், உன்னைப் பற்றி துளியும் நான் நினைப்பதில்லை உனக்குப் பிடித்த அந்த பாட்டு என் காதில் விழும் வரை.

விக்ரம் (@_v_i_kr_a_m_) 's Twitter Profile Photo

"எப்படி இருக்க" என்று அவள் என்னிடம் கேட்ட நொடியில் உணர்ந்தேன் அவள் என்னிடமிருந்து அவ்வளவு தூரம் சென்றுவிட்டாள் என்பதை.

Naan (@offl_naan) 's Twitter Profile Photo

இவனுங்களுக்கு இருக்குறது அத்தனையும் கலைஞரும் அவர் குடும்பத்து மேல இருக்குற வெறுப்பு தான் காரணம்..