Elumalai Bharathi (@elumalai_786) 's Twitter Profile
Elumalai Bharathi

@elumalai_786

பகுத்தறிவாளன்

ID: 946804310561587200

calendar_today29-12-2017 18:05:13

66,66K Tweet

1,1K Followers

7,7K Following

pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

இந்திய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் அரசியல் ஆளுமை, பெரும் மதிப்புக்குறிய தலைவர், அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️😊Thol. Thirumavalavan

இந்திய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் அரசியல் ஆளுமை, பெரும் மதிப்புக்குறிய தலைவர், அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️😊<a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a>
Ezhilan (@dr_ezhilan) 's Twitter Profile Photo

கொள்கை முரண் தனிப்பட்ட வெறுப்புக்கு என்றும் இடம் அளிக்க கூடாது என்று தொடர்ந்து சமூக அரசியல் தளத்தில் பாடம் நடத்தி வரும் எழுச்சி தமிழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கொள்கை முரண் தனிப்பட்ட வெறுப்புக்கு என்றும் இடம் அளிக்க கூடாது என்று தொடர்ந்து சமூக அரசியல் தளத்தில் பாடம் நடத்தி வரும் 
எழுச்சி தமிழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
காளி Kaali (@kaali67800508) 's Twitter Profile Photo

முந்தைய தலைமை தேர்தல் ஆணையர் எங்கே? நாடே கேட்குது இத்தனை கேள்விகள். தலைமறைவா?

முந்தைய தலைமை தேர்தல் ஆணையர் எங்கே?

நாடே கேட்குது இத்தனை கேள்விகள்.

தலைமறைவா?
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

“அவங்ககிட்ட ‘என்னடா உங்க கொள்கை’னு கேட்டா, ‘தளபதி... தளபதி’னு சொல்றாங்க; எனக்கு ‘தலைவிதி... தலைவிதி’னு கேக்குது. ‘சரி எதுக்குடா வந்தீங்க’னு கேட்டா, ‘TVK, TVK’னு கத்துறாங்க; எனக்கு ‘டீ விற்க, டீ விற்க’னு கேக்குது. புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது” - நாதக தலைமை

குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile Photo

எதற்காக மும்மொழி கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கிறது 1.50 நிமிட காணொளியில் - தோழர் மதிவதனி

KH FANZ ITWING (@rarekamal_songs) 's Twitter Profile Photo

சங்கிங்க கறத வேண்டியது வழக்கு என்றதும் முன்ஜாமீன் கிடைக்காது அப்புறம் என்ன உடனே மண்டி போடுவது இனி வழக்குகள் தொடரும் #KamalHaasan 💥💥💥

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி பதில்! #SunNews | #ED | #SupremeCourt

#BREAKING | அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி பதில்!

#SunNews | #ED | #SupremeCourt
Subathra Devi (@subathradevi_) 's Twitter Profile Photo

இந்த ஸ்டிக்கரை எங்கெல்லாம் முடியுமோ ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!!

இந்த ஸ்டிக்கரை எங்கெல்லாம் முடியுமோ ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!!
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | தலைமைத் தேர்தல் ஆணையரின் பதிலுக்கு கேரள காங்கிரஸ் கிண்டல் #SunNews | #ECI | #Congress | #VoteChori | #GyaneshKumar

#NewsUpdate | தலைமைத் தேர்தல் ஆணையரின் பதிலுக்கு கேரள காங்கிரஸ் கிண்டல்

#SunNews | #ECI | #Congress | #VoteChori | #GyaneshKumar
Vck social media (@vck_socialmedia) 's Twitter Profile Photo

இது 17 வருடங்களாக எழுதி உறங்கிக்கொண்டிருக்கும் பாடல்... பாடல் பாடிய ம.நீ.ம தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் ...💙❤️ பாடல் பாடி முடித்ததும் தம்பி நல்லா இருந்ததா என கமல்ஹாசன் கேட்டவுடன் எழுந்து வந்து கட்டியணைத்த திருமாவளவன்..😍 #HBD_DrThiruma63 #Revolutionary_DrThiruma

Blue Sattai Maran (@tamiltalkies) 's Twitter Profile Photo

ரிலீஸான முதல் 4 நாட்கள் வரலாறு காணாத புக்கிங், அனைத்து ஷோவும் ஃபுல் என்றார்கள். முதல் நாள் வசூல் 151 கோடி என்றால்.. உங்கள் கணக்குப்படி 151 * 4 = 604 கோடிதானே சரி? எப்படி 404 ஆக குறைந்து போனது?

ரிலீஸான முதல் 4 நாட்கள் வரலாறு காணாத புக்கிங், அனைத்து ஷோவும் ஃபுல் என்றார்கள்.

முதல் நாள் வசூல் 151 கோடி என்றால்.. உங்கள் கணக்குப்படி 151 * 4 = 604 கோடிதானே சரி?

எப்படி 404 ஆக குறைந்து போனது?
சிலுவை (@siluvam_) 's Twitter Profile Photo

இது திராவிடத்தின் மண் 💥💥 எந்த கொம்பனும் கிட்ட கூட நெருங்க முடியாது We Belongs To The Dravidian Stock 💥💥💥 சங்கிகளே தள்ளி விளையாடுங்க

Subathra Devi (@subathradevi_) 's Twitter Profile Photo

அடிப்படை தகவல்களை ஏன் மறைக்கிறீங்க? திருட்டு தனம் பண்ணினது தானே காரணம்?

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#QUOTE | “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” -ராகுல்காந்தி உறுதி #SunNews | #RahulGandhi | #ElectionCommission

#QUOTE | “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” -ராகுல்காந்தி உறுதி

#SunNews | #RahulGandhi | #ElectionCommission
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH| “இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும்” வேலூரில் பரப்புரையின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி #SunNews | #Vellore | #Ambulance | #EdappadiPalanisamy

Elumalai Bharathi (@elumalai_786) 's Twitter Profile Photo

ஆதார் கார்டு டூ யு.பி.ஐ. வரை 1,500+ சேவைகள்... போனில் கட்டாயம் இருக்க வேண்டிய இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்! link : makkalsevai.us/2025/08/1500-1…

ஆதார் கார்டு டூ யு.பி.ஐ. வரை 1,500+ சேவைகள்... போனில் கட்டாயம் இருக்க வேண்டிய இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்!
link : makkalsevai.us/2025/08/1500-1…