A.T.Elangovan
@elangovan_hm
Sanatani That is Hindu || Nationalist || State SpokesPerson and
Chennai City President | Hindu Munnani |
ID: 1054580258
02-01-2013 08:52:02
8,8K Tweet
5,5K Followers
331 Following
அரசியல் கட்சி பொறுப்பாளர்களை அறங்காவலர் குழுவில் நியமிக்க கூடாது என நீதிமன்றம் உத்திரவிட்டும், மதியாத விடியல் அரசு! Hindu Munnani
ஆயுதம் இறக்குமதி செய்யும் நிலையில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளது பாரதம். It is possible only a leader leads the country with vision that is our PM Narendra Modi
அமமுக தலைவர் திரு.டி.டி.வி தினகரன் அவர்களுக்கு முருக பக்தர்கள் மாநாடு அழைப்பிதழ் கொடுத்து மாநாட்டிற்கு அழைத்த போது... Hindu Munnani TTV Dhinakaran
இந்தியர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறிய தூய தேச பக்தர்,சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் அவர்களது பிறந்த தினம். அவரது வணங்கி அவர் தம் தியாகத்தை போற்றிடுவோம். Hindu Munnani
ஜீன் 22 ல் மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு காள்கோள் விழா இன்று நடைபெற்றது. Hindu Munnani
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள மாநாடு சங்கிகள் மாநாடு- அமைச்சர்சேகர் பாபு. சங்கிகள் முருகர் மாநாடு நடத்துவது என்பது தான் பெருமை.அரோகரா சொல்லாமல் அல்லேலூயா சொன்ன 21ம் பக்கத்தினர் நடத்திய மாநாடு அல்ல P.K. Sekar Babu Hindu Munnani
சர்ச் வழியாக கோயில் தேர் செல்ல எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர் திருவிழாவில் பங்கு கொண்ட இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ள திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு நமது கடும் கண்டனங்கள். Hindu Munnani