
மருத்துவர்.விஜயலட்சுமி.சீ💅💅💅💅💅
@drviji_2weets
கிராமத்து கருங்குயில்...
என் கணவர்,என் மகள்கள்,மற்றும் நான்..
திருமண நாள் 25-02-2021💘💘💘💘💘💘
ID: 1319473880948379649
23-10-2020 03:01:31
6,6K Tweet
106,106K Takipçi
575 Takip Edilen






ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் ஐயர்...என் கதை இதைவிட சோகமானது.ஒரே விபத்தில் கணவர் மகள் மருமகன் சம்பந்தி என அனைவரையும் இழந்தேன்.நானும் கோமாநிலை எலும்பு முறிவு எல்லாம் தாண்டி வந்து இன்று மகன் மருமகள் பேரப் பிள்ளைகள் என காலத்தை ஓட்டுகிறேன்.எல்லோருக்கும் துயரக்கதை உள்ளது.துணிவுடன் எதிர் கொள்ளனும்.




டீச்சர் சவுக்கியமா எப்படி இருக்கிங்க ஆசிரியை திருமதி.மீனாட்சி








