vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile
vijaychakkaravarthy

@drkrvcvijay

MBBS, DNB (internal medicine), IDCCM, EDIC(UK)..Physician& Diabetologist. Dr Vijay’s clinic , KK nagar chennai & kumaran hospital +91 9342920696

ID: 776991258937925633

calendar_today17-09-2016 03:48:46

13,13K Tweet

16,16K Followers

2,2K Following

vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

“Influencers” - மிகவும் dangerous !!! நான் என்ன படம் பார்க்கனும், என்ன political ideology இருக்கனும், எனக்கு என்ன பிடிக்கும் , எங்க சாப்டனும்.. எல்லாம் நாம decide பண்ணணும்… ஆனா இதை இப்போ நீங்க follow பண்ற SM “influencers” decide பண்றாங்க ! Ur loosing ur freedom n creativity

vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

புஸ்ஸி Anand ~ போலீல் கண்ணுல படாம இருக்க நடுக்கடல்ல சோறு தண்ணி இல்லாம ஒரு வாரம் தலைமறைவா இருந்தேன்… அப்றம்தான் தெரியவந்தது, போலீஸ் காலைல கைது பண்ணா, சாயுங்காலம் bailல விட்ருவாங்கன்னு…

புஸ்ஸி Anand ~ 
போலீல் கண்ணுல படாம இருக்க நடுக்கடல்ல சோறு தண்ணி இல்லாம ஒரு வாரம் தலைமறைவா இருந்தேன்… அப்றம்தான் தெரியவந்தது, போலீஸ் காலைல கைது பண்ணா, சாயுங்காலம் bailல விட்ருவாங்கன்னு…
vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

கறிகடைல கறி வாங்குனாலும், storeல sanitary pad வாங்கினாலும் ஏதோ தடை செய்யப்பட்ம பொருள யாருக்கும் தெரியாத மாதிரி கருப்பு கலர் கவர்ல தர்றாங்க! வளர்வோம்

vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

டேய் யப்பா… நல்லா இருந்ததுடா உங்க லாங் வீக்கெண்டு!

டேய் யப்பா… நல்லா இருந்ததுடா உங்க லாங் வீக்கெண்டு!
vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

“ daily “11.11” னு போட்டா, நமக்கு பிடிச்சது நடக்கும்ன்னு எவ்வளவு நாளா wait பண்ணிட்டு இருக்க?” “சுமாரா ஒரு 5 வருஷமா”

“ daily  “11.11” னு  போட்டா, நமக்கு பிடிச்சது நடக்கும்ன்னு  எவ்வளவு நாளா wait பண்ணிட்டு இருக்க?”

“சுமாரா ஒரு 5 வருஷமா”
vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

மகளுக்கு நல்ல தந்தையாக இருக்கும் ஆண்கள், தன் மனைவிக்கு நல்ல கணவராய் இருப்பதில்லை.. மகனுக்கு நல்ல தாயாக இருக்கும் பெண்கள், கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பதில்லை

மகளுக்கு நல்ல தந்தையாக இருக்கும் ஆண்கள், தன் மனைவிக்கு நல்ல கணவராய் இருப்பதில்லை..
மகனுக்கு  நல்ல தாயாக இருக்கும் பெண்கள், கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பதில்லை
vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

அடுத்த new yearக்கு இன்னும் அம்பது நாள்தான் இருக்கு! தீபாவளி, chirstmas, new year, Jananayagan audio launch , one year of kanguvaனு பல celebration இருக்கு!! இப்போவே நாங்க 2026modeல வந்தாச்சு!! டேய் 2025.. வர்டாடா அய்யாச்சாமி….

அடுத்த new yearக்கு இன்னும் அம்பது நாள்தான் இருக்கு!
தீபாவளி, chirstmas, new year, Jananayagan audio launch , one year of kanguvaனு பல celebration இருக்கு!! இப்போவே நாங்க 2026modeல வந்தாச்சு!!
டேய் 2025.. வர்டாடா அய்யாச்சாமி….
vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

ஒரே நாள்ல எல்லாம் வந்து சேர்திடாது… நேர்மையா உழைச்சுகிட்டே இருந்தா, ஒரு நாள் எல்லாம் வந்து சேராம இருக்காது!!

vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

தீபாவளி வரும் பின்னே!! Gift வரும்்முன்னே…! இப்டி ரெண்டு பேர் சொன்னாதான் தீபாவளி வர்றது தெரியுது

தீபாவளி வரும் பின்னே!!
Gift வரும்்முன்னே…!

இப்டி ரெண்டு பேர் சொன்னாதான் தீபாவளி வர்றது தெரியுது
vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

“Obesity exchange solutions” My talk today on guidelines of recent molecule on weight loss in both diabetics n non diabetics

“Obesity exchange solutions”
My talk today on guidelines of recent molecule on weight loss in both diabetics n non diabetics