Dr.Arun (@drarunm) 's Twitter Profile
Dr.Arun

@drarunm

சித்த மருத்துவர். என் கடன் சித்தர் பணி செய்து கிடப்பதே...

ID: 134833460

linkhttps://whatsapp.com/channel/0029Va6jRrXF6sn3MruWZF2u calendar_today19-04-2010 15:38:47

1,1K Tweet

1,1K Followers

34 Following

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

#சித்த_மருத்துவத் தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர் எமது சித்த மருத்துவம் வாட்சப் சேனலை பின்தொடர்க. இணைப்பை அழுத்தி பின்தொடரலாம். whatsapp.com/channel/0029Va…

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

அடடா அலையன்சா என்றுதான் வாசித்தேன்,கூர்ந்து கவனித்தபின்தான் ஆங்கிலத்தில் A Tata alliance என்பதை அ டாடா அலையன்ஸ் என அப்படியே மொழி பெயர்த்திருப்பதைக் கவனித்தேன்! #அடேய்களா

அடடா அலையன்சா என்றுதான் வாசித்தேன்,கூர்ந்து கவனித்தபின்தான் ஆங்கிலத்தில் A Tata alliance என்பதை 
அ டாடா அலையன்ஸ் என அப்படியே மொழி பெயர்த்திருப்பதைக் கவனித்தேன்! 

#அடேய்களா
Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

மாரடைப்பும்,அதிகரிக்கும் இளவயது மரணங்களும் பற்றி பேசியுள்ளேன் youtu.be/S6AbcIM0Ruo?si…

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

அதிகரித்து வரும் குழந்தையின்மை பற்றிய விளக்கம் youtu.be/c6JilB3hWmY?si…

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

பன்முகத் திறன்பெற்ற Aishwarya தோழியே, நீவிர் தமிழ் போல் வாழ்க!

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

#சித்த_மருத்துவத்_திருநாள் வாழ்த்துகள் நண்பர்களே!

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

வணக்கம் நண்பர்களே, வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள் குறித்து நான் தொகுத்து எழுதி தடாகம் பதிப்பாக வெளியான #அருமருந்து நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் தடாகம் அரங்கில் கிடைக்கிறது. அரங்கு எண் 590 நுழைவுவாயில் 9 #சென்னைபுத்தகக்கண்காட்சி #chennaibookfair2023

வணக்கம் நண்பர்களே, வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள் குறித்து நான் தொகுத்து எழுதி தடாகம் பதிப்பாக வெளியான  #அருமருந்து நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில்  தடாகம் அரங்கில் கிடைக்கிறது. 

அரங்கு எண் 590
நுழைவுவாயில் 9

#சென்னைபுத்தகக்கண்காட்சி

#chennaibookfair2023
Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்ல வாய்ப்பே இல்லாத சூழலை உடைத்திருக்கிறது #Ayaalan நேற்று பார்த்தோம்;இரசித்தோம்; குறைகளைத் தேடாமல் குழந்தைகளுடன் கொண்டாட்டத்தோடு அனைவரும் பார்க்கலாம்.நன்று Sivakarthikeyan Ravikumar R

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

#மொழிஞாயிறு #பாவாணர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

#மொழிஞாயிறு #பாவாணர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

தகவல்கள் நிரம்பி வழியும் காலத்தில் வாழ்கிறோம்! மருத்துவக் குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராயாமல் பின்பற்றுவதால் வரும் விளைவுகள் குறித்தும், குடும்ப சித்த மருத்துவரின் தேவை குறித்தும் இக்காணொளியில் பேசியுள்ளேன். facebook.com/share/v/u8MTuv…

Dr.Arun (@drarunm) 's Twitter Profile Photo

Between The Bangles: பாகம் 1 - வெளிச்சம் betweenthebangles.blogspot.com/2025/07/1_29.h… அருமையான தொடக்கம் 👏🏻👍Aishwarya தொடர்நது எழுதுங்கள்!