Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profileg
Ravikumar R

@Ravikumar_Dir

Tamil film Director | screenplay Writer | #IndruNetruNaalai | #Ayalaan

ID:425764561

linkhttp://facebook.com/ravikumar.ravi.37 calendar_today01-12-2011 11:59:20

955 Tweets

34,2K Followers

54 Following

Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

சில நட்புகள் தான் வாழ்நாள் முழுமைக்கும் உடன்வரும். வரவேண்டும் எனவும் நினைப்போம். அதற்கு பரஸ்பரம் நிலைத்த புரிதல் அவசியம். அப்படி எப்போதும் மாறாத புரிதலும்,அன்பும் அக்கறையும் கொண்ட, அன்புச்சகோதரர் arun Viswa விற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்❤️💐💐

சில நட்புகள் தான் வாழ்நாள் முழுமைக்கும் உடன்வரும். வரவேண்டும் எனவும் நினைப்போம். அதற்கு பரஸ்பரம் நிலைத்த புரிதல் அவசியம். அப்படி எப்போதும் மாறாத புரிதலும்,அன்பும் அக்கறையும் கொண்ட, அன்புச்சகோதரர் @iamarunviswa விற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்❤️💐💐
account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

எட்டு ஆண்டுகளாக தொடரும் இந்த நட்பில், எப்போதும் மாறாத அன்பும், ஆதரவும் உங்கள் இயல்பு. வாழ்வில் மகிழ்ச்சியோடு,ஆரோக்யத்தோடு, இன்னும் இன்னும் பல உயரங்கள் தொட மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதர் Sivakarthikeyan 💐

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. எட்டு ஆண்டுகளாக தொடரும் இந்த நட்பில், எப்போதும் மாறாத அன்பும், ஆதரவும் உங்கள் இயல்பு. வாழ்வில் மகிழ்ச்சியோடு,ஆரோக்யத்தோடு, இன்னும் இன்னும் பல உயரங்கள் தொட மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதர் @Siva_Kartikeyan 💐
account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

மிகப்பெரிய வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பிரதர்Sivakarthikeyan 💐💐

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

ஒட்டுமொத்த படக்குழுவினரும் வென்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் @karthikyogitw 💐💐 அயராத உன் உழைப்பு வென்றிருக்கிறது. கியாரண்டி என்டர்டெயின்மென்ட். வெற்றிகள் தொடரட்டும்🤝

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

தமிழ்சினிமா பெருமை கொள்ளும் மிகச்சிறந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பிரதர் Sivakarthikeyan வாழ்த்துக்கள் Actor Soori அண்ணன், இயக்குனர் Vinothraj PS 💐💐💐

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

அவசியமான திரைப்படம்! காதலர்களுக்குள்ளான உறவுச்சிகளில் முதன்மையானது தனித்தன்மைக்கு இடமளிப்பது. சிக்கலான இந்த மைய கதாபாத்திரத்தில் நடித்த நண்பர் Manikandan எவ்வளவு பாராட்டினாலும் தகும்! இயக்குனர், தயாரிப்பாளர், நாயகி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐

account_circle