திராவிட மாடல் பயிலரங்கம் (@dmodelbootcamp) 's Twitter Profile
திராவிட மாடல் பயிலரங்கம்

@dmodelbootcamp

Ever wondered about the Dravidian model of governance? Join our Bootcamp to explore its history, impact, and future.
Know the power of the Dravidian movement!

ID: 1803366903722766336

linkhttps://dravidianbootcamp.dmk.in/ calendar_today19-06-2024 09:59:23

43 Tweet

292 Takipçi

0 Takip Edilen

திராவிட மாடல் பயிலரங்கம் (@dmodelbootcamp) 's Twitter Profile Photo

சமூக மாற்றத்தின் அடையாளமாக பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் விடியல் பயணத் திட்டம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய ஒளி. திராவிட மாடல் அரசின் இத்தகைய மகத்தான திட்டம் குறித்து திராவிட மாடல் பயிலரங்கின் பங்கேற்பாளர்களின் அருமையான வரிகள். #DravidaModelBootcamp