Suresh sellaiah (@dirsureshkumar) 's Twitter Profile
Suresh sellaiah

@dirsureshkumar

ID: 3046764955

calendar_today27-02-2015 14:33:27

89 Tweet

5 Followers

262 Following

Karunaas (@karunaasethu) 's Twitter Profile Photo

தமிழர் போர் அறம் சொல்லும் படைப்பான "சல்லியர்கள்" என்ற திரைப் படைப்பின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துகள் Karunaas தி.கிட்டு

தமிழர் போர் அறம் சொல்லும் படைப்பான "சல்லியர்கள்" என்ற திரைப் படைப்பின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

வாழ்த்துகள்
Karunaas
தி.கிட்டு
Suresh sellaiah (@dirsureshkumar) 's Twitter Profile Photo

ஆசிர்வாதிக்கப்பட்ட நாள் இன்று என் இனிய நண்பர் செந்தில் ஜெகன்நாதனின் "மழைக்கண்" சிறுகதை தொகுப்பை வாங்கிவிட்டேன். நண்பருடைய முதல் புத்தகத்தை அவருடைய குழந்தையை கையில் வாங்கி பார்க்கும் ஆவலோடு வாங்கி பார்த்து மகிழ்ந்த தருணம் அற்புதமானது .@senthijaganathan

ஆசிர்வாதிக்கப்பட்ட நாள் இன்று என் இனிய நண்பர் செந்தில் ஜெகன்நாதனின் "மழைக்கண்" சிறுகதை தொகுப்பை வாங்கிவிட்டேன். நண்பருடைய முதல் புத்தகத்தை அவருடைய குழந்தையை கையில் வாங்கி பார்க்கும் ஆவலோடு வாங்கி பார்த்து மகிழ்ந்த தருணம் அற்புதமானது .@senthijaganathan
Bharathiraja (@offbharathiraja) 's Twitter Profile Photo

Shooting wrapped for production number 11 starring the legendary #Bharathiraja directed by #RaviMurukaiyah #TitleAnnouncement soon Supertalkies @sameerb Raichal rabecca Nikil Murukan #bharathiraja #supertalkies #sameerbhartram #ravimurugaiya #saranrv

Shooting wrapped for production number 11 starring the legendary #Bharathiraja directed by #RaviMurukaiyah #TitleAnnouncement soon
Supertalkies @sameerb
Raichal rabecca
Nikil Murukan
#bharathiraja #supertalkies #sameerbhartram
#ravimurugaiya #saranrv
Nikil Murukan (@onlynikil) 's Twitter Profile Photo

Here's the Trailer of #AayiramPorkaasukal Part-1 starring Vidaarth & #Saravanan streaming now youtu.be/JUdqc5EgpcY?si… Gearing up for the December Release Produced by KR Infotainment Directed by Ravi murugaiya Ram Cutz @jindhagopi Suresh sellaiah Praba Karan

Here's the Trailer of #AayiramPorkaasukal Part-1 starring Vidaarth & #Saravanan streaming now

youtu.be/JUdqc5EgpcY?si…

Gearing up for the December Release

Produced by KR Infotainment
Directed by Ravi murugaiya

Ram Cutz @jindhagopi Suresh sellaiah Praba Karan
meenakshisundaram (@meenakshinews) 's Twitter Profile Photo

#aayiramporkasugal #ஆயிரம்பொற்காசுகள் சிரித்து, ரசித்து மகிழ்ந்தோம். புதையல் பற்றிய அருமையான நகைச்சுவை படம் திரைக்கதை, வசனம், ஒவ்வொருவரின் நடிப்பு செம படக்குழுக்கு லட்சம்பொற்காசுகள் பரிசு தரலாம். #AayiramPorkasugal #AayiramPorkasugalmovie #3D #Vidaarth #Ravimurukaya

#aayiramporkasugal
#ஆயிரம்பொற்காசுகள்
சிரித்து, ரசித்து
மகிழ்ந்தோம்.

புதையல் பற்றிய அருமையான  நகைச்சுவை  படம்

திரைக்கதை, வசனம், ஒவ்வொருவரின் நடிப்பு செம

படக்குழுக்கு லட்சம்பொற்காசுகள்
பரிசு தரலாம்.

#AayiramPorkasugal #AayiramPorkasugalmovie #3D #Vidaarth #Ravimurukaya
Blue Sattai Maran (@tamiltalkies) 's Twitter Profile Photo

Aayiram Porkasukal வழக்கமான comedians வைத்து காமெடி என்ற பெயரில் உயிர் எடுக்காமல், அறிமுகம் இல்லாத சிறிய நடிகர்கள் செய்த காமெடி நல்லாவே இருக்கு. இன்று மட்டும் ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம். Book ur Tix now. #AayiramPorkaasukal

Aayiram Porkasukal

வழக்கமான comedians வைத்து காமெடி என்ற பெயரில் உயிர் எடுக்காமல், அறிமுகம் இல்லாத சிறிய நடிகர்கள் செய்த காமெடி நல்லாவே இருக்கு.

இன்று மட்டும் ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம். Book ur Tix now.
#AayiramPorkaasukal
Nikil Murukan (@onlynikil) 's Twitter Profile Photo

#AayiramPorkaasukal is receiving overwhelming response and positive reviews from the public #AayiramPorkaasukalRunningSuccessfully Produced by KR Infotainment Directed by Ravi murugaiya Vidaarth #Saravanan Ram Cutz jindha gopi Suresh sellaiah Praba Karan

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.

Bharathiraja (@offbharathiraja) 's Twitter Profile Photo

தமிழ்த்தாய் பெற்றெடுத்த தமிழர்களுக்கு தித்திக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்❤️

தமிழ்த்தாய் பெற்றெடுத்த தமிழர்களுக்கு  தித்திக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்❤️
John Mahendran (@johnroshan) 's Twitter Profile Photo

ஆயிரம் பொற்காசுகள் இயக்குனர் ரவி முருகையாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது...பொற்காசுகளை விட விலைமதிப்பில்லா பல அற்புதமான கதைகளை பகிர்ந்தார்...நிச்சயம் மிக பெரிய இயக்குநராக விரைவில் முத்திரை பதிப்பார்...

ஆயிரம் பொற்காசுகள் இயக்குனர் ரவி முருகையாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது...பொற்காசுகளை விட விலைமதிப்பில்லா பல அற்புதமான கதைகளை பகிர்ந்தார்...நிச்சயம் மிக பெரிய இயக்குநராக விரைவில் முத்திரை பதிப்பார்...
A.R.Rahman (@arrahman) 's Twitter Profile Photo

Glad to launch the first look of #Pulavar presented by Padmabhushan Nambi Narayanan featuring Iyakkunar Imayam #Bharathiraja , directed by #Murukaiya , produced by sameer Bharat ram Supertalkies #whitenightsentertainment MRT Music