ஆசிர்வாதிக்கப்பட்ட நாள் இன்று என் இனிய நண்பர் செந்தில் ஜெகன்நாதனின் "மழைக்கண்" சிறுகதை தொகுப்பை வாங்கிவிட்டேன். நண்பருடைய முதல் புத்தகத்தை அவருடைய குழந்தையை கையில் வாங்கி பார்க்கும் ஆவலோடு வாங்கி பார்த்து மகிழ்ந்த தருணம் அற்புதமானது .@senthijaganathan