SARAN (@dirsaran) 's Twitter Profile
SARAN

@dirsaran

Creation

ID: 912150605929385985

calendar_today25-09-2017 03:03:46

257 Tweet

2,2K Followers

222 Following

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

காதல் மன்னன்! நானும் விவேக்கும் காதலியைப் பின் தொடர்வது போல மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அவர்களை 3 மாதம் சைட் அடித்து நடிக்கச் சம்மதம் வாங்கினோம். அவர் நடிகர் திலகத்திடம் ஆசி பெற அழைத்துச் சென்றார். சிம்மக்குரலோன் தட்டிக் கொடுத்தார்.MSV ஐ நடிகராக அறிமுகம் செய்யும் பேறு பெற்றேன்.