Cheran(@directorcheran) 's Twitter Profileg
Cheran

@directorcheran

அரைகுறை புத்திகளை இங்கே பதிவிடாதீர்கள்.. வாழ்க்கையை படித்தவுனுக்கும் பண்பானவர்களுக்குமான இடம் இது.. தறிகெட்ட விலங்குகள் இங்கே வர வேண்டாம்

ID:861869846165946369

calendar_today09-05-2017 09:05:58

13,8K Tweets

124,9K Followers

359 Following

Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

50 வருடமாக மறக்கப்படாத மறக்கமுடியாத திரைப்படம்... 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்ற வரிகள் கண்ணதாசனுக்கு மட்டுமல்ல .. எங்க அய்யாவுக்கும் பொருந்தும் ...

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

எங்க அய்யா காலத்துல இன்னிக்கி இருக்க தொழில் நுட்பம் இருந்திருந்தா இந்த உலகம் வியக்க இன்னும் பல படங்களும் கதாபாத்திரங்களும் உருவாகியிருக்கும்... உலகில் உள்ள அத்துனை இயக்குனர்களுக்கும் அவர் தேவைப்பட்டிருப்பார்... இதை உருவாக்கிய நண்பர்களுக்கு என் வணக்கம்.... முழுக்க ரசித்தேன்..

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

தமிழகத்தில் இருந்து 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் அமெரிக்காவில் தெருக்கூத்து நிகழ்வை அரங்கேறச்செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கும் தம்பி Sankagiri RAJKUMAR நிகழ்வை நடத்தித்தந்த நண்பர் பங்குபெற்ற தெருக்கூத்து கலைஞர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

தமிழகத்தில் இருந்து 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் அமெரிக்காவில் தெருக்கூத்து நிகழ்வை அரங்கேறச்செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கும் தம்பி @Rajkumar_Dir நிகழ்வை நடத்தித்தந்த நண்பர் #நெப்போலியன் பங்குபெற்ற தெருக்கூத்து கலைஞர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
account_circle
Basheer Ahmed(@BasheerAhm49289) 's Twitter Profile Photo

இன்று சீமான் சொல்வதை தான் அன்று சிவாஜி சொல்லியிருக்கிறார்.

நம்மை ஆளும் கார்பொரேட் கைக்கூலிகளின் காதில் தான் அது விழுந்தபாடில்லை..😔

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்களும் பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் இதை கடக்காமல் இருக்க முடியாது.. எனக்கு என் தங்கைகளின் ஞாபகம் வந்துவிட்டது... அண்ணனை பிரிந்த நேரம் அழுதது....

account_circle
கதிர்நம்பி(@Kathirnambi) 's Twitter Profile Photo

பருவநிலை பிறழ்ந்து வருவதைப் போல கிடை இதழும் பருவம் பிறழ்ந்து வருகிறது. எனினும் வருகிறது.... வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். இந்த இதழ் சோழ தேசத்தின் தனித்துவமான கிடை பற்றிய செய்திகளுடன்... இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவருகிறது....

NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

`நீங்க வரி போட்டுகிட்டே இருப்பீங்க, நாங்க வரி கட்டிகிட்டே இருக்கணுமா... எத்தனை வரிதான் கட்டுறது. எங்க லாபத்தை எல்லாம் நீங்களே சுருட்டிகிட்டு போறீங்களே..?'

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

பணமாற்றத்திற்காக கார்டுகள் பயன்படுத்தும் மக்களின் கவனத்திற்காக ..
இதுபோல முக்கிய தகவல்களை கணொளியாக உருவாக்கி பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி 🙏

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

என்றைக்குமே நேர்மைக்கும் உண்மைக்கும் ஒரு மரியாதையும் பலனும் உண்டு ... எனவே பொய்யாகவே வாழும் வாழமுடியும் என் நினைப்பவர்கள் சிந்திப்பார்களாக.. போலி வேஷங்கள் கண்டு மக்கள் மறுபடியும் ஏமாறுவார்கள் என நினைக்க வேண்டாம்.. படிப்பறிவுடன் வாழ மக்கள் வளர்ந்திருப்பதுவே வரலாற்றை மாற்றும்.

நீண்ட போராட்டங்களுக்கு பின் வெளிவரும் Adham Bava வின் 'உயிர் தமிழுக்கு' வெற்றி அடைந்து நல்ல தயாரிப்பாளராக வலம் வர வாழ்த்துக்கள்.. நண்பர் அமீரின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகன்று நல்ல கலைஞனாக மீண்டும் உருவாக இத்திரைப்பட வெற்றி விதையாகட்டும் ..

நீண்ட போராட்டங்களுக்கு பின் வெளிவரும் @adham_bava வின் 'உயிர் தமிழுக்கு' வெற்றி அடைந்து நல்ல தயாரிப்பாளராக வலம் வர வாழ்த்துக்கள்.. நண்பர் அமீரின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகன்று நல்ல கலைஞனாக மீண்டும் உருவாக இத்திரைப்பட வெற்றி விதையாகட்டும் .. #AmeerSultan
account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

அந்த தங்கைக்கான முகவரி கிடைத்தால் என்னால் முடிந்த உதவி செய்ய இயலும்... Polimer News

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி.. அந்த ஆட்டோகிராஃப் மான்சூன் மழைக்கு சொந்தக்காரன் என்பதால்... உங்கள் பதிவு குரங்குப்பெடல் பார்க்க தூண்டுகிறது...
பலராலும் பாராட்டப்படும் குழுவிற்கு வாழ்த்துக்கள்..

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம்
கல்வி ஒன்றுதான் உன்னை உயர்த்தும்...

account_circle