
Director Rajumurugan
@dir_rajumurugan
Writer/Filmmaker
ID: 1005734784167960576
https://www.youtube.com/watch?v=E5pELCDq820&t=2s 10-06-2018 08:53:52
756 Tweet
38,38K Followers
17 Following

எனது உதவி இயக்குனர் தினா ராகவன் இயக்குனராகிறான். தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாளியாகும் அத்தனை தகுதிகளும் நிரம்பியவன். அவனுக்கும் டீமுக்கும் அன்பும் வாழ்த்துகளும்! ❤️ Gautham Ram Karthik Dhina M Raghavan ganesh.k.babu APV Maran MGstudios Sri Venkatesh
