Manthira Moorthy (@dir_mmoorthy) 's Twitter Profile
Manthira Moorthy

@dir_mmoorthy

Film director in Tamil film industry

ID: 1462352575529828352

calendar_today21-11-2021 09:31:22

92 Tweet

2,2K Followers

10 Following

Manthira Moorthy (@dir_mmoorthy) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துகள்✨ #EidMubarak2023 #ayothi

அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துகள்✨

#EidMubarak2023
#ayothi
Manthira Moorthy (@dir_mmoorthy) 's Twitter Profile Photo

Hi everyone, My next project is also TRIDENT ARTS But im not directing the project starring kangana Ranaut. Very soon we will announce our next project Thank you 🙏

Manthira Moorthy (@dir_mmoorthy) 's Twitter Profile Photo

அயோத்தியின் முதன்மை இணை இயக்குனர்,அயோத்தியின் வெற்றிக்கு முக்கியமான காரணம்,விரைவில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வர போகும் என் அன்பு தம்பி ஸ்ரீதர் தண்டபாணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....💐🌹🎂🎊✨

அயோத்தியின் முதன்மை இணை  இயக்குனர்,அயோத்தியின் வெற்றிக்கு முக்கியமான காரணம்,விரைவில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வர போகும் என் அன்பு தம்பி  ஸ்ரீதர் தண்டபாணிக்கு இனிய பிறந்த  நாள் நல்வாழ்த்துகள்....💐🌹🎂🎊✨
Manthira Moorthy (@dir_mmoorthy) 's Twitter Profile Photo

நடிகர் அருவி மதன் அவர்கள் இயக்கிய "நூடுல்ஸ்" என்ற திரைப்படத்தை கண்டேன். தொய்வில்லாத திரைக்கதை,சரியான நடிகர்கள் தேர்வு,சிறப்பான முடிவு என ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அண்ணனுக்கும்,இயக்குனர் மதன் அண்ணனுக்கும் வாழ்த்துகள்💐💐

நடிகர் அருவி மதன்  அவர்கள்  இயக்கிய "நூடுல்ஸ்" என்ற திரைப்படத்தை
கண்டேன். தொய்வில்லாத திரைக்கதை,சரியான நடிகர்கள் தேர்வு,சிறப்பான முடிவு  என ஒரு  நல்ல திரைப்படத்தை பார்த்த திருப்தி  கிடைத்தது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அண்ணனுக்கும்,இயக்குனர்  மதன் அண்ணனுக்கும் வாழ்த்துகள்💐💐
Manthira Moorthy (@dir_mmoorthy) 's Twitter Profile Photo

Very Very Happy to be Releasing the Common DP of #Director & #Actor #NatpinNayagan M.Sasikumar #HBDSasikumar #HappyBirthdaySasikumar #SasikumarFansClub #நட்பே_ஜெயிக்கட்டும் Present By Sasikumar Fans Club

Very Very Happy to be
Releasing the Common
DP of #Director & #Actor
#NatpinNayagan M.Sasikumar

#HBDSasikumar
#HappyBirthdaySasikumar

#SasikumarFansClub
#நட்பே_ஜெயிக்கட்டும்

Present By Sasikumar Fans Club
Manthira Moorthy (@dir_mmoorthy) 's Twitter Profile Photo

11th RAJASTHAN FILM FESTIVAL 2023 BEST MOVIE : AYOTHI BEST CINEMATOGRAPHY: MADHESH MANICKAM BEST NEGATIVE PERFORMANCE: YASHPAL SHARMA @madheshmanickamm Yashpal Sharma Trident Arts #ayothi

11th RAJASTHAN FILM FESTIVAL 2023

BEST MOVIE :  AYOTHI
BEST CINEMATOGRAPHY: MADHESH MANICKAM
BEST NEGATIVE PERFORMANCE: YASHPAL SHARMA

@madheshmanickamm Yashpal Sharma Trident Arts
#ayothi
Gopuram Films (@gopuramfilms) 's Twitter Profile Photo

Embark on a new journey with us as we unveil a tale that will touch your heart!✨Excited to team up with Manthira Moorthy for #GopuramFilmsNext Production! 🎬 Presented by #GNAnbuchezhian Sir, Produced by Sushmita Anbuchezhian Gopuram Cinemas anil Nikil Murukan #GopuramFilms

Embark on a new journey with us as we unveil a tale that will touch your heart!✨Excited to team up with Manthira Moorthy for #GopuramFilmsNext Production! 🎬

Presented by #GNAnbuchezhian Sir, Produced by Sushmita Anbuchezhian Gopuram Cinemas anil Nikil Murukan
#GopuramFilms
Jaya TV (@jayatvofficial) 's Twitter Profile Photo

கோபுரம் பிலிம்ஸ்ன் அடுத்த படத்தை அயோத்தி பட இயக்குனர் R. மந்திர மூர்த்தி இயக்குகிறார். Gopuram Cinemas #GopuramFilmsNextProduction #GopuramCinemas #Moorthy #Jayatv

கோபுரம் பிலிம்ஸ்ன் அடுத்த படத்தை அயோத்தி பட இயக்குனர்  R. மந்திர மூர்த்தி இயக்குகிறார்.

Gopuram Cinemas #GopuramFilmsNextProduction #GopuramCinemas #Moorthy #Jayatv
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#CINEUPDATE | 'அயோத்தி' படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற மந்திர மூர்த்தியின் அடுத்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது #ManthiraMoorthy | #DirectorManthiraMoorthy | #TamilCinema | #GopuramFilms

#CINEUPDATE | 'அயோத்தி' படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற மந்திர மூர்த்தியின் அடுத்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

#ManthiraMoorthy | #DirectorManthiraMoorthy | #TamilCinema | #GopuramFilms