தளபதி தினேஷ் ᥬ 😋᭄ #Rcb(@dineshDj_) 's Twitter Profileg
தளபதி தினேஷ் ᥬ 😋᭄ #Rcb

@dineshDj_

thalabathi veriyan @actorvijay.
@imVkohli 👑 #Ambedkar #kalaingar #வேள்பாரி ❤️ #AnaDeArmas love 🎵🎼 https://t.co/TTbMwJMeJZ

ID:3072858997

calendar_today11-03-2015 10:02:52

66,8K Tweets

30,7K Followers

1,9K Following

Follow People
முகில்(@mukil1123) 's Twitter Profile Photo

பாக்கவே கூடாத படங்கள் லிஸ்ட்ல இதுவும் ஒன்னு.. 😤😤😤😤😤😤

account_circle
🌴PANDA 🌴(@Pasi_Edukuthu) 's Twitter Profile Photo

இந்த வார தமிழ் டப்
ரொமன்ஸ் படங்கள்

1. NO HARD FEELINGS - 2023
Netflix - 🔞🔞🔞
Introvert ஹூரோவுக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுக்க வரும் ஹீரோயின்.
Fun Movie 🥳👌

2. THE IDEA OF YOU - 2024
Prime - 🔞🔞🔞

40 வயசு ஆன்ட்டி & 24 பையன் , இரண்டு பேருக்கும் வரும் காதலே படம்.
👌

இந்த வார தமிழ் டப் ரொமன்ஸ் படங்கள் 1. NO HARD FEELINGS - 2023 Netflix - 🔞🔞🔞 Introvert ஹூரோவுக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுக்க வரும் ஹீரோயின். Fun Movie 🥳👌 2. THE IDEA OF YOU - 2024 Prime - 🔞🔞🔞 40 வயசு ஆன்ட்டி & 24 பையன் , இரண்டு பேருக்கும் வரும் காதலே படம். 👌
account_circle
Gowri Aaradhana 𝕏(@aaradhana_gowri) 's Twitter Profile Photo

; [ IMDb 7.6 ⭐ ]
Action | Drama | War | English + ESub | 🖇️ 🔝

Thread 🧵

1945 இரண்டாம் முடிவுக்கு வரும் நேரம், அமெரிக்காவின் Army Tank எல்லாம் ஜெர்மனிக்குள்ள அணிவகுத்து உள்ள போய்கிட்டு இருக்காங்க.

செல்லும் வழியில் அவர்கள் மீது German Soldier நடத்தப்படும் ⬇️

#Fury ; [ IMDb 7.6 ⭐ ] Action | Drama | War | English + ESub | 🖇️ 🔝 Thread 🧵 1945 இரண்டாம் #உலகப்போர் முடிவுக்கு வரும் நேரம், அமெரிக்காவின் Army Tank எல்லாம் ஜெர்மனிக்குள்ள அணிவகுத்து உள்ள போய்கிட்டு இருக்காங்க. செல்லும் வழியில் அவர்கள் மீது German Soldier நடத்தப்படும் ⬇️
account_circle
மணி(@Manitweetee) 's Twitter Profile Photo

பீகாரை சேர்ந்த colleague ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருந்தேன்.
அவன் சொன்னதெல்லாம் பெரிய அதிர்ச்சிகள்.
18 வயசுக்கு மேல ஊர விட்டு வெளியே வந்தவன் ரெண்டு குழந்தைகள் பெத்ததுக்கு அப்புறம் தான் ஊருக்கு போயிருக்கான். 1/

account_circle
Raj Mohan ☯(@rajmohan2blue) 's Twitter Profile Photo

(2013 - French)
'Older woman, younger guy pretend relationship turns into real'

Simple watchable rom-com.
Liked it - ⭐3.25/5

#ItBoy (2013 - French) 'Older woman, younger guy pretend relationship turns into real' Simple watchable rom-com. Liked it - ⭐3.25/5
account_circle
HORRORGASM(@Moviepatti) 's Twitter Profile Photo

𝗪𝗢𝗠𝗘𝗡 + 𝗕𝗟𝗢𝗢𝗗 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀🔥

🔻𝙶𝙷𝙾𝚂𝚃 𝚂𝚃𝙾𝚁𝙸𝙴𝚂 (2020)
🔻𝙲𝙰𝚁𝚁𝙸𝙴 (1976)
🔻𝚂𝙸𝙲𝙰𝚁𝙸𝙾 (2015)
🔻𝙽𝙴𝙾𝙽 𝙳𝙴𝙼𝙾𝙽 (2016)
🔻𝙱𝙰𝙳𝙻𝙰𝙿𝚄𝚁 (2015)
🔻𝙼𝙰𝚁𝚃𝚈𝚁𝚂 (2008)
🔻𝙶𝙾𝙽𝙴 𝙶𝙸𝚁𝙻 (2016)
🔻𝚁𝙴𝙰𝙳𝚈 𝙾𝚁 𝙽𝙾𝚃 (2019)

ʟɪɴᴋ ɪɴ ʙɪᴏ✅…

𝗪𝗢𝗠𝗘𝗡 + 𝗕𝗟𝗢𝗢𝗗 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀🔥 🔻𝙶𝙷𝙾𝚂𝚃 𝚂𝚃𝙾𝚁𝙸𝙴𝚂 (2020) 🔻𝙲𝙰𝚁𝚁𝙸𝙴 (1976) 🔻𝚂𝙸𝙲𝙰𝚁𝙸𝙾 (2015) 🔻𝙽𝙴𝙾𝙽 𝙳𝙴𝙼𝙾𝙽 (2016) 🔻𝙱𝙰𝙳𝙻𝙰𝙿𝚄𝚁 (2015) 🔻𝙼𝙰𝚁𝚃𝚈𝚁𝚂 (2008) 🔻𝙶𝙾𝙽𝙴 𝙶𝙸𝚁𝙻 (2016) 🔻𝚁𝙴𝙰𝙳𝚈 𝙾𝚁 𝙽𝙾𝚃 (2019) ʟɪɴᴋ ɪɴ ʙɪᴏ✅…
account_circle
Avisvicky(@avis_vicky) 's Twitter Profile Photo

Feeling low? 🌧️ Lighten up with these 3 hidden gems of Hollywood! 🎬✨

மனசு சோர்வா? இந்த ஹாலிவுட் படங்களை பாருங்க, மூட் எல்லாம் மாறிடும்! 🎬✨

A Thread 🧵( Don't miss)

1. Begin Again

இசையும் காதல் தோல்வியும் சேர்ந்த அருமை. 🎶💔

Feeling low? 🌧️ Lighten up with these 3 hidden gems of Hollywood! 🎬✨ மனசு சோர்வா? இந்த ஹாலிவுட் படங்களை பாருங்க, மூட் எல்லாம் மாறிடும்! 🎬✨ A Thread 🧵( Don't miss) 1. Begin Again இசையும் காதல் தோல்வியும் சேர்ந்த அருமை. 🎶💔 #Hollywood #Trending
account_circle
சுபா...(@ssuba_18) 's Twitter Profile Photo

அருமையான விறுவிறுப்பான இரண்டு பகுதிகளைக் கொண்ட ஒரு தொடர்.
பார்க்கும்போது வெறுப்பை விட Hitler மீது ஒரு ஆச்சரியமே வருகுது.
ஒவ்வொரு பேச்சும் அவரின் மெனரிசமும் அதை கட்டமைத்த விதமும் அருமை...
Hitler the rise of evil

அருமையான விறுவிறுப்பான இரண்டு பகுதிகளைக் கொண்ட ஒரு தொடர். பார்க்கும்போது வெறுப்பை விட Hitler மீது ஒரு ஆச்சரியமே வருகுது. ஒவ்வொரு பேச்சும் அவரின் மெனரிசமும் அதை கட்டமைத்த விதமும் அருமை... #Netflix Hitler the rise of evil
account_circle
தளபதி தினேஷ் ᥬ 😋᭄ #Rcb(@dineshDj_) 's Twitter Profile Photo

என்னய பாலோ பண்ணா ஐடி ஓபன் பண்ணி பாக்காம பாலோ பேக் பண்ணிடுவேன்...

நா எதும் 18+ ஐடி நண்பர்கள பாலோ பண்ணி அது உங்க TLக்கு வந்தா அந்த ஐடிய DMல மென்சன் பண்ணுங்க unfollow பண்ணிடுவேன்...🏃🏃🏃

என்னய பாலோ பண்ணா ஐடி ஓபன் பண்ணி பாக்காம பாலோ பேக் பண்ணிடுவேன்... நா எதும் 18+ ஐடி நண்பர்கள பாலோ பண்ணி அது உங்க TLக்கு வந்தா அந்த ஐடிய DMல மென்சன் பண்ணுங்க unfollow பண்ணிடுவேன்...🏃🏃🏃
account_circle
Donrithik(@donrithik) 's Twitter Profile Photo

நல்ல படம் தலைவன் சம்பவம் பண்ணிருபான்.. Education எவ்ளோ முக்கியம்னு..

இதுல ஒரு வசனம் வரும்...

நீ ராஜா ஓட பயன்ங்ரதால உன்ன யாரும் இங்க யாரும் ராஜா ஆக்க மாட்டாங்க..

நீ தான் உன்ன ராஜா ஆக்கனும்..

படிக்கனும்...💥💥💥💥💥💥💥

account_circle
RajaGuru(@swatson2022) 's Twitter Profile Photo

DJ செம டைமிங் ❤அதுவும் கார்த்திக் சுப்புராஜ் க்கு 😂

account_circle
movie monster 👾(@Umapath76731849) 's Twitter Profile Photo

The Sadness
முரட்டு சோம்பி படம்☠💀
மனைவிய வேலைல விட்டுட்டு வீடு திரும்புர நம்ப ஹீரோ..சரி போய் ஒரு டீ ய குடிப்போம்னு கடைக்குள்ள போராரு..
அங்க ஆரம்பிக்குது அட்டாக்💢
அங்க ஓட ஆரம்பிக்குர ஹீரோ..தப்பிச்சாங்களா இல்லையான்றத இரத்தம் தெரிக்க தெரிக்க காட்டிருப்பாங்க..

The Sadness முரட்டு சோம்பி படம்☠💀 மனைவிய வேலைல விட்டுட்டு வீடு திரும்புர நம்ப ஹீரோ..சரி போய் ஒரு டீ ய குடிப்போம்னு கடைக்குள்ள போராரு.. அங்க ஆரம்பிக்குது அட்டாக்💢 அங்க ஓட ஆரம்பிக்குர ஹீரோ..தப்பிச்சாங்களா இல்லையான்றத இரத்தம் தெரிக்க தெரிக்க காட்டிருப்பாங்க..
account_circle
தளபதி தினேஷ் ᥬ 😋᭄ #Rcb(@dineshDj_) 's Twitter Profile Photo

தயிர் சாப்பாட்டுக்கு வேக வைச்ச முட்டை வெச்சி சாப்டுவ

account_circle