Dillibabu TVK (@dillibabutvk) 's Twitter Profile
Dillibabu TVK

@dillibabutvk

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்,திருத்தணி- த.வெ.க |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

ID: 1908136271886651392

calendar_today04-04-2025 12:35:25

53 Tweet

30 Followers

43 Following

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்! குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல்,

Dillibabu TVK (@dillibabutvk) 's Twitter Profile Photo

போராடும் தூய்மை பணியாளர்களுடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் நள்ளிரவில் கைது செய்துள்ளது இதற்கு அராஜக திமுக அரசின் காவல்துறை! குறித்து வைத்து கொள்ளுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே,இங்கிருந்து தொடங்குகிறது உங்கள் ஆட்சியின் வீழ்ச்சி #DMKFailsTN #DMKpaidSmearExposed #dmkbowstomodi

Dillibabu TVK (@dillibabutvk) 's Twitter Profile Photo

2026 ல் மக்களுடன் சேர்ந்து வீட்டிற்கு அனுப்புவோம் அண்ணா TVK Vijay

IndiaToday (@indiatoday) 's Twitter Profile Photo

TVK Chief Vijay's fascist jibe at CM Stalin, says, "Condemnation to the fascist DMK government for arresting sanitation workers, who have been peacefully fighting for their rights, in an inhumane and anarchic manner in the dead of night!" Pramod Madhav with more details

விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

'எங்க கையை ஒடச்சுட்டாங்க' - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக போராடி கைதான வழக்கறிஞர் நிலவு மொழி மற்றும் செயற்பாட்டாளர் வளர்மதியை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல மறுப்பதாகவும் தகவல். #SanitationWorkersProtest | #NilavuMozhi | #Valarmathi | #MKStalin | #VikatanReels

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

இல்லங்கள் தோறும் அமைதி, வளம் பெருக , மகிழ்ச்சியுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

Dillibabu TVK (@dillibabutvk) 's Twitter Profile Photo

இரண்டாவது மாநில மாநாட்டில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினராக என்னை பங்கேற்க வைத்த கழகத் தலைவர் TVK Vijay அவர்களுக்கும் ஆசான் பொதுச் செயலாளர் N Anand அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இரண்டாவது மாநில மாநாட்டில்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினராக  என்னை பங்கேற்க வைத்த கழகத் தலைவர் <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> அவர்களுக்கும் ஆசான் பொதுச் செயலாளர் <a href="/BussyAnand/">N Anand</a> அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Dillibabu TVK (@dillibabutvk) 's Twitter Profile Photo

இன்று நமது பொதுச் செயலாளர் உடன் திருத்தணி மாவட்ட செயலாளர் #tvkvijay #thalapathy #Manadu2_0 #thalapathyvijay #tvk #vijay #thalapathytrends #thalapathyfans #mersal #thalapathyforever #tamilactress #tamilbgm #vijayofficial

பொய்கையலர்🌟💫 (@pogaiyalar) 's Twitter Profile Photo

பெரியவங்க முதல் குழந்தைங்க அன்பு இருக்கு னா. வெற்றி நமதே 🔥❤️‍🔥😍

Ashwin TVK (@ashwin_tvk_) 's Twitter Profile Photo

திறையரங்கிற்க்கு குடும்பமாக வந்த காலம் போய், இப்போது கட்சி மாநாட்டிற்க்கு குடும்பமாக வருகிறார்கள் We have come a long way 🥹🔥 TVK Vijay #TVKMaduraiMaanadu

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக முதல் நாள் இரவே வருகை தந்திருந்த தொண்டர்கள், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளையே தலையணையாகப் பயன்படுத்தி உறங்கினர். #Vijay | #TVK | #TVKVijay | #TVKMaanadu | #VijayUpdateswithPT | #TVKUpdateswithPT | #VijayPolitics | #Madurai

Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

எந்த பணமும் தராமல் , அன்பால் கூடுகிறது ஒரு கூட்டம் ! #TVKMaduraiMaanadu

எந்த பணமும் தராமல் , அன்பால் கூடுகிறது ஒரு கூட்டம் ! 

#TVKMaduraiMaanadu
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

ஐந்து கிலோமீட்டருக்கு மேல் நடந்தே மாநாட்டு மேடை சென்றடையும் மக்கள் எத்தனை கோடி கொட்டினாலும் இதை அவர்கள் செய்ய போவதில்லை ! அன்பால் , நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட ஒரு பெரும் கூட்டம் ! அணைத்து அரசியல் கட்சி தலைவர் காதுகளிலும் புகை நிச்சயம் ! #TVKMaduraiMaanadu

IndiaToday (@indiatoday) 's Twitter Profile Photo

Vijay names BJP as TVK's ideological enemy, DMK as political enemy; hints at no alliance for 2026 polls #TVKMaduraiMaanadu #TVK #Madurai |anjilee istwal

CTR.Nirmalkumar (@ctr_nirmalkumar) 's Twitter Profile Photo

மக்களை முழுமையாக நேசித்து மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த நம் அண்ணனின் உயர்ந்த எண்ணம் இந்த சரித்திர மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது…. 2026 நம் அண்ணன் முதல்வராக பொறுப்பேற்கும் நாளே தமிழகத்தின் உண்மையான விடுதலை. TVK Vijay 🙏🙏🙏 #TVKVettriMaanadu #TVKMaduraiMaanadu

மக்களை முழுமையாக நேசித்து மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த நம் அண்ணனின் உயர்ந்த எண்ணம் இந்த சரித்திர மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது….

2026 நம் அண்ணன் முதல்வராக பொறுப்பேற்கும் நாளே தமிழகத்தின் உண்மையான விடுதலை.

<a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> 🙏🙏🙏

 #TVKVettriMaanadu #TVKMaduraiMaanadu
Vijay (@actorvijay) 's Twitter Profile Photo

உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான் உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான் உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்

IndiaToday (@indiatoday) 's Twitter Profile Photo

Sri Lanka Vs Vijay over Katchatheevu. Vijay sought return of island from Lanka. Pramod Madhav gets us more updates. #Vijay #Srilanka #Katchatheevu #ITVideo | Sneha Mordani