Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile
Digital Kadai

@digitalkadai

"சமூகநீதியை விதைப்போம், சுயமரியாதையைப் பாதுகாப்போம்".
IG = instagram.com/digitalkadai?u…
YT = youtube.com/@Digital_Kadai

ID: 1866174651103166464

calendar_today09-12-2024 17:35:07

613 Tweet

843 Takipçi

113 Takip Edilen

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கழகம் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்ட காலத்தில், சட்டமன்றத்தில் இடிமுழக்கமாக - மக்கள் மன்றத்தில் வெடிமுழக்கமாக ஒலித்து அரணாக இருந்தவர் அண்ணன் இரகுமான் கான் அவர்கள்! கருப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து, நாட்டை ஜனநாயகப் பாதையிலிருந்து திசைதிருப்பிட ஒன்றிய பா.ஜ.க. அரசு முயலும்

Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile Photo

தம்பி இளங்கோ சேலம் வின் மாமா கழகத்தின் மூத்த உறுப்பினர்,குடியாத்தம் 25 வது வார்டு திமுக முன்னாள் கிளை பிரதிநிதி திரு.D.இளங்கோவன் (வயது 59) அவர்கள் இயற்கை எய்தினார்..Digital Kadai சார்பா அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

தம்பி <a href="/dravidianism49/">இளங்கோ சேலம்</a> வின் மாமா கழகத்தின் மூத்த உறுப்பினர்,குடியாத்தம் 25 வது வார்டு திமுக முன்னாள் கிளை பிரதிநிதி  திரு.D.இளங்கோவன் (வயது 59) அவர்கள் இயற்கை எய்தினார்..Digital Kadai சார்பா அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile Photo

மோடியின் பொய்கள் பொய் நெம்பர் 2 #மோடியின்100பொய்கள்

மோடியின் பொய்கள் 

பொய் நெம்பர் 2

#மோடியின்100பொய்கள்
Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile Photo

23-08-1977 -- தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கைப் பிரச்சனை குறித்து வரம்புக்கு உட்பட்டு பேசுவோம், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறிய பரிந்துரையை அ-தி-மு-க அவை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்த நாள்!!

24-08-1965 — திருச்சியில் தந்தை பெரியார் ஈ.வே.ரா. அரசினர் கலைக்கல்லூரி அமைய, தனது பத்து (10) ஏக்கர் நிலத்தையும், அதில் கட்டிடம் கட்ட தனது சொந்தப் பணமாக ரூபாய் (5,00,000) ஐந்து இலட்சத்தையும் தந்தை பெரியார் அவர்கள் வழங்கிய நாள்!!

24-08-1965 — திருச்சியில் தந்தை பெரியார் ஈ.வே.ரா. அரசினர் கலைக்கல்லூரி அமைய, தனது பத்து (10) ஏக்கர் நிலத்தையும், அதில் கட்டிடம் கட்ட தனது சொந்தப் பணமாக ரூபாய் (5,00,000) ஐந்து இலட்சத்தையும் தந்தை பெரியார் அவர்கள் வழங்கிய நாள்!!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை

தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன்.

ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை
Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile Photo

“பண்டைக்கால இந்தியாவில் புத்த மதத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையில் ஒரு பெரும் போராட்டம் நடந்துவந்தது. இப்பெரும் போராட்டம்தான் இந்திய வரலாற்றை நிர்ணயம் செய்தது’’⁠- அண்ணல் அம்பேத்கர் #வெல்லும்_சொல் #Ambedkar

“பண்டைக்கால இந்தியாவில் புத்த மதத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையில் ஒரு பெரும் போராட்டம் நடந்துவந்தது. இப்பெரும் போராட்டம்தான் இந்திய வரலாற்றை நிர்ணயம் செய்தது’’⁠- அண்ணல் அம்பேத்கர்

#வெல்லும்_சொல் #Ambedkar
Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile Photo

#DigitalKadai_Special இன்று ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேச மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்களுடனான கூட்டத்தில் நான் ஆற்றிய தொடக்க உரையின் சில பகுதிகள் - Mallikarjun Kharge

#DigitalKadai_Special

இன்று ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேச மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்களுடனான கூட்டத்தில் நான் ஆற்றிய தொடக்க உரையின் சில பகுதிகள் - <a href="/kharge/">Mallikarjun Kharge</a>
Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile Photo

SIR என்ற வாக்கு திருட்டு என்றால் - அடையாளத்தை திருடுவது! பீகாரை 'திருட்டு அரசு' வேலையின்மை, வறுமை மற்றும் புலம்பெயர்வு ஆகியவற்றில் தள்ளியது, மேலும் வேலைவாய்ப்புக்கான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டது. வாக்கு இல்லையென்றால் அடையாளம் இல்லை, அடையாளம் இல்லையென்றால் உரிமைகளும்

Digital Kadai (@digitalkadai) 's Twitter Profile Photo

🎉 மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி! D-STOCK அவர்களின் யூடியூப் சேனல் 1000 subscribers அடைந்துள்ளது என்பது ஒரு பெரிய மைல் கல். இன்னும் உயர்ந்து, பல லட்ச கணக்கான Subscriber கள் அடைய எங்கள் வாழ்த்துகள்! 🚀✨ Subscribe and Support youtube.com/@d-stock-tamil… "

🎉 மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி! <a href="/D_STOCK_TAMIL/">D-STOCK</a> அவர்களின் யூடியூப் சேனல் 1000 subscribers அடைந்துள்ளது என்பது ஒரு பெரிய மைல் கல்.  இன்னும் உயர்ந்து, பல லட்ச கணக்கான Subscriber கள் அடைய எங்கள் வாழ்த்துகள்! 🚀✨
Subscribe and Support   youtube.com/@d-stock-tamil… "