Dhanalakshmi (@dhanalakshmioff) 's Twitter Profile
Dhanalakshmi

@dhanalakshmioff

பறவையே எங்கு இருக்கிறாய் 🕊️ #TVK Stock

ID: 1028159878152433665

calendar_today11-08-2018 06:03:12

65,65K Tweet

16,16K Followers

11,11K Following

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

நண்பா தள்ளி நில்லு தள்ளி நில்லு என கேரவன் மேல் நின்றபடி அட்வைஸ் கொடுத்த விஜய்.. பால் பாக்கெட்டை பீய்ச்சி அடித்தும், பூசணிக்காய் சுற்றியும் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்….! #Madurai | #TVKVijay | #Vijay | #JanaNayagan | #Shooting | #PolimerNews

Mᴜʜɪʟツ𝕏 (@muhilthalaiva) 's Twitter Profile Photo

அன்புள்ள TVK தோழர்களே 🇪🇸 ஒவ்வொரு Account குறைந்தபட்சம் 1,000 Followers அடைய வேண்டும்🔥 உங்கள் நண்பர்களிடம் கேட்டு அவர்களை X-க்கு அழைக்கவும். TVK தோழர்கள் Follow பண்ணிட்டு உங்க Account ஆ கமெண்ட் பண்ணுங்க.. கமெண்ட் பன்ன Account ஆ Follow பன்னிக்கொங்க✊♥ #JanaNayagan TVK Vijay

Maaveeran Trolls (@maaveeran_og) 's Twitter Profile Photo

குறிஞ்சி பூ கூட 12 வருசத்துக்கு ஒரு தடவ பூக்கும் டா ஆனா 13 வருசமா ஹிட் இல்லாம எதுக்கு டா industry ல இருக்க 🫵

குறிஞ்சி பூ கூட 12 வருசத்துக்கு ஒரு தடவ பூக்கும் டா ஆனா 13 வருசமா ஹிட் இல்லாம எதுக்கு டா industry ல இருக்க 🫵
TVK FOR TN (@newsmediaone) 's Twitter Profile Photo

அன்புள்ள TVK தோழர்களே 🇪🇸 ஒவ்வொரு Account குறைந்தபட்சம் 1,000 Followers அடைய வேண்டும்🔥 #Tvk TVK தோழர்கள் Follow பண்ணிட்டு உங்க Account ஆ கமெண்ட் பண்ணுங்க.. கமெண்ட் பன்ன Account ஆ Follow பன்னிக்கொங்க✊♥ #TVKVijay‌ #JanaNayagan #JanaNayagan TVK Vijay

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#அரசியல்POST | தவெகவுடன் கூட்டணியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதில் #SunNews | #TVKVijay | #BJP | #NainarNagendran

#அரசியல்POST | தவெகவுடன் கூட்டணியா? 

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதில்

#SunNews | #TVKVijay | #BJP | #NainarNagendran
Dhanalakshmi (@dhanalakshmioff) 's Twitter Profile Photo

ஜனநாயகன் படத்துல இவர் பாட்டு படிச்சிருக்காரு போல.....

TVK Vijay Trends (@tvkvijaytrends) 's Twitter Profile Photo

Latest Video of Thalapathy after completing today's JanaNayagan shoot தலைவர் செல்லும் இடமெல்லாம் ஒரே பாச மழை தான் TVK Vijay 🙏🔥

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

பொய் அவதூறு பரப்பி வருகின்ற சில வியாபாரிகளுக்கு இந்த வீடியோவை சமர்ப்பணம் செய்கிறேன் 🫰

Sonia Arunkumar (@rajakumaari) 's Twitter Profile Photo

இதை தான் “கள்ளக் கூட்டணி” என்று அன்றே சொன்னார் எங்க தளபதி…. மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒர்த்தரு…அவர காப்பத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு Set பண்ண narrative எல்லாம் போச்சே! Hiii Milton போஸ்ட்!!!

Sankar (@sankar20239831) 's Twitter Profile Photo

இப்படி அராஜகம் பண்றதுக்கு அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் எல்லாரும் திமுக அரசுக்கு 2026 ல் பதிலடி கொடுப்பார்கள். நீங்க ஓட்டுக்கு எவ்ளோ பணம் கொடுத்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள்.

இப்படி அராஜகம் பண்றதுக்கு அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் எல்லாரும் திமுக அரசுக்கு 2026 ல் பதிலடி கொடுப்பார்கள். நீங்க ஓட்டுக்கு எவ்ளோ பணம் கொடுத்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள்.
Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ (@vijay_mohammed) 's Twitter Profile Photo

த்தா இயற்கைக்கு கூட இவனுங்க ஆட்சி புடிக்கல..! கூப்பு உறுதிக்கு அறிகுறி 😂🔥

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!