தாமோதரன்.மோகன் (@dhamotharan82) 's Twitter Profile
தாமோதரன்.மோகன்

@dhamotharan82

ID: 1450047330644807680

calendar_today18-10-2021 10:34:21

19,19K Tweet

450 Takipçi

592 Takip Edilen

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

பல முரட்டு சம்பவங்களுடன் நிறைவடைந்தது மாலை முரசின் மக்கள் அரங்கம் ! எதிர்பாராததை எதிர்பாருங்கள் 🐿️ 65 cooked !

ர. சூர்யா (@suriya__1998) 's Twitter Profile Photo

இந்த மாதிரி ஒரே ஒரு புகைப்படத்த வேறு கட்சியில காட்டுறவனுக்கு life time settlement ரா !🔥 புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு பிடித்த இடம்.. #தமிழ்த்தேசியம் ❤️🤍

இந்த மாதிரி ஒரே ஒரு புகைப்படத்த வேறு கட்சியில காட்டுறவனுக்கு life time settlement ரா !🔥

புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு பிடித்த இடம்..
#தமிழ்த்தேசியம் ❤️🤍
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

வழி நடத்த ஒரு தலைவர் இல்லை பற்றிப் பிடிக்க அமைப்பும் இல்லை ஆனாலும் எப்படி இந்த அதிசயம் நடக்கிறது? எரிந்த சாம்லில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்து நிற்கும் தமிழ் இனம்!

வழி நடத்த ஒரு தலைவர் இல்லை
பற்றிப் பிடிக்க அமைப்பும் இல்லை
ஆனாலும் எப்படி இந்த அதிசயம் நடக்கிறது?
எரிந்த சாம்லில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவைபோல்
மீண்டும் எழுந்து நிற்கும் தமிழ் இனம்!
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

அதனால் தான் நீங்கள் ஆளுமைமிக்க தலைவர்களில் முதலிடத்தில் இருக்கின்றீர்கள் #சீமான் அண்ணா🔥🔥🔥 செந்தமிழன் சீமான்

அதனால் தான் நீங்கள் ஆளுமைமிக்க தலைவர்களில் முதலிடத்தில் இருக்கின்றீர்கள் #சீமான் அண்ணா🔥🔥🔥
செந்தமிழன் சீமான்
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

மக்கள் ஒர்த் இல்லைனு புரிஞ்சிக்கிட்டேன் - நடிகை வினோதினி. உண்மைதான்.. சம்பளம் வாங்கிக்கொண்டு கூத்தடிக்கும் ஒரு நடிகனுக்காக பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்கும் ஒரு கேவலமான இனம்தான் #தமிழினம்.😡😡 தமிழர்களை முட்டாளாக்கி சிந்திக்க விடாமல் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. #vinothini

மக்கள் ஒர்த் இல்லைனு புரிஞ்சிக்கிட்டேன் - நடிகை வினோதினி.

உண்மைதான்..
சம்பளம் வாங்கிக்கொண்டு கூத்தடிக்கும்
ஒரு நடிகனுக்காக பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்கும் ஒரு கேவலமான இனம்தான் #தமிழினம்.😡😡

தமிழர்களை முட்டாளாக்கி சிந்திக்க விடாமல் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

#vinothini
மேட்டூர் சித்தார்த் 🎙 (@ntk_siddhu) 's Twitter Profile Photo

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக #நாம்தமிழர்கட்சி வளர்ந்து வருகிறது..💯✅ #TNpolitical #நாம்தமிழர்

𝐯𝐨𝐢𝐜𝐞 𝐨𝐟 𝐤𝐚𝐫𝐮𝐫 (@voiceofkarur) 's Twitter Profile Photo

சாட்டை துரைமுருகன் அவர்களின் பதில்கள்🔥 🐿இந்த பக்கம் வரவேண்டாம் 🙏

சாட்டை துரைமுருகன்
அவர்களின் பதில்கள்🔥

🐿இந்த பக்கம் வரவேண்டாம் 🙏
பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

#பாண்டிச்சேரியில் தவெக புஸ்ஸி ஆனந்த் நடத்தும் மதுபான கடை.. போதை இல்லாத நாட்டை உருவாக்குவோம் - தலைமை தற்குறி அணிலாண்டி..😂😂😂 N Anand TVK Vijay

#பாண்டிச்சேரியில்
தவெக புஸ்ஸி ஆனந்த் நடத்தும் மதுபான கடை..

போதை இல்லாத நாட்டை உருவாக்குவோம் - தலைமை தற்குறி அணிலாண்டி..😂😂😂
N Anand
TVK Vijay
kiruba_ganesan3 (@ganesan_kirubaa) 's Twitter Profile Photo

கட‌‌ந்த மாவீரர் நாளில் எனது மனைவியின் சகோதரன் மேஜர் புகழ்மாறனை உரையில் குறிப்பிட்டு எங்கள் உணர்வலைகளை மீட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றிகள்🙏🏾செந்தமிழன் சீமான்

கட‌‌ந்த மாவீரர் நாளில் எனது மனைவியின் சகோதரன் மேஜர் புகழ்மாறனை உரையில் குறிப்பிட்டு எங்கள் உணர்வலைகளை மீட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றிகள்🙏🏾செந்தமிழன் சீமான்
plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

சிவனேனு இருந்த ஆள கட்சில சேர்த்து பழைய குற்றத்த எல்லாம் நோண்ட வச்சிட்டானுங்க😂😂 செங்கோட்டையன் செய்த கொடூர குற்றங்களை அம்பலப்படுத்தும் சாட்டை 🔥🔥

பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

பொதுமக்கள் சார்பாக நன்றிகள் …. புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் உறவுகளுக்கு💐 நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi NTK IT Wing

பொதுமக்கள் சார்பாக நன்றிகள் ….
புரட்சி வாழ்த்துக்கள்
நாம் தமிழர் உறவுகளுக்கு💐
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
NTK IT Wing
𝙅𝙚𝙜𝙖𝙣 𝙈𝙪𝙧𝙖𝙡𝙞𝙧𝙖𝙟🎙️ (@jeganmuraliraj) 's Twitter Profile Photo

21 வருடங்களுக்கு முன்பு தேசியத்தலைவரின் 50வது பிறந்தநாளின் போது தமிழீழத் தேசியத்தொலைக்காட்சிக்கு அண்ணன் செந்தமிழன் சீமான் கொடுத்த செவ்வி... #NTK #Seeman #VelupillaiPrabhakaran #Prabhakaran

சிவகாசிக்காரன் (@kathirvelrajan) 's Twitter Profile Photo

என்னைய விடுங்க.. என் தம்பிக கிட்ட பேசி தப்பிக்க முடியாது..முழுக்க முழுக்க அரசியற்படுத்தப்பட்ட கூட்டம்.. - அண்ணன் சீமான்..

என்னைய விடுங்க..

என் தம்பிக கிட்ட பேசி தப்பிக்க முடியாது..முழுக்க முழுக்க அரசியற்படுத்தப்பட்ட  கூட்டம்..

- அண்ணன் சீமான்..
மேட்டூர் சித்தார்த் 🎙 (@ntk_siddhu) 's Twitter Profile Photo

இத்தனை ஊடகங்கள் பேட்டி எடுப்பதை ஒரே ஒரு நாள் மக்களுக்கு முழுமையாக தொலைக்காட்சியில் காட்டி இருந்தால் என்றோ எங்கள் அண்ணன் #seeman முதல்வர் ஆகியிருப்பார்..💯✅ ஊடகங்கள் இரட்டிப்பு செய்து 36 லட்சம் வாக்குகள் வாங்கி உள்ளார் என்றால் நாள்தோறும் ஒளிபரப்பு செய்து இருந்தால் என்றோ வெற்றி..

இத்தனை ஊடகங்கள் பேட்டி எடுப்பதை ஒரே ஒரு நாள் மக்களுக்கு முழுமையாக தொலைக்காட்சியில் காட்டி இருந்தால் என்றோ எங்கள் அண்ணன் #seeman முதல்வர் ஆகியிருப்பார்..💯✅

ஊடகங்கள் இரட்டிப்பு செய்து 36 லட்சம் வாக்குகள் வாங்கி உள்ளார் என்றால் நாள்தோறும் ஒளிபரப்பு செய்து இருந்தால் என்றோ வெற்றி..
ச. பாலா பாலா (@sbalabala6) 's Twitter Profile Photo

விஜய்க்கு எத்தனை லட்சம் கூமுட்டை ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்தளவுக்கு Duraimurugan அறிவுசார்ந்த லட்சக்கணக்கான நாம் தமிழர் உறவுகள் இருக்குறாங்கடா புரிஞ்சிகங்க மக்கள் மன்றத்திற்கு போய் ஏன்டா இப்படி தியேட்டரில் கத்துற மாதிரி கத்துறிங்க. #தற்குறி_வெத்து_கழகம்

காளி (@kali15061996) 's Twitter Profile Photo

2009 இங்கே தமிழினம் செத்துக்கொண்டிருக்கும் போது விஜய் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கேட்டு டெல்லி போனாரா இல்லையா? 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு மோடியை அவர்களை விஜய் சந்தித்தது ஏன்? பதில் சொல்லுமா கொள்ளையில்லா கூமுட்டைகள்!? Loyola Mani Rajmohan

Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

*மகிழ்ச்சி செய்தி* 2022, பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி, முறையான சுற்றுச்சூழல் அனுமதி இன்றி சட்டவிரோதமாக #கருங்கல் மலையின் அடிவாரத்தில், #நெல்லிக்குளம் அருகே செயல்பட்ட #கல்குவாரி மற்றும் #கிரஷர் 2022 மார்ச் மாதம் மூடப்பட்டது. ஐந்து ஆண்டுகள்

*மகிழ்ச்சி செய்தி*
2022, பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி, முறையான சுற்றுச்சூழல் அனுமதி இன்றி சட்டவிரோதமாக #கருங்கல் மலையின் அடிவாரத்தில், #நெல்லிக்குளம் அருகே செயல்பட்ட #கல்குவாரி மற்றும் #கிரஷர் 2022 மார்ச் மாதம் மூடப்பட்டது.

ஐந்து ஆண்டுகள்
காளி (@kali15061996) 's Twitter Profile Photo

2026 தேர்தல் களம் தத்துவக் கூட்டம்(NTK) 🆚 தற்குறி(TVK) தருதலை(அதிமுக,திமுக, காங்கிரஸ்,பாஜக) கூட்டம் காமராசர் வாரிசுகள் 🆚 ஈவெரா வாரிசுகள் தமிழ்த்தேசியம் 🆚 திராவிடம் "மக்கள் அரங்கம்" நேரலை🔴👇youtube.com/live/x3ctGblK0…

ச. பாலா பாலா (@sbalabala6) 's Twitter Profile Photo

கொள்கை இல்லாத கூமுட்டை கூட்டத்தை ஓட்டை போடும் சாட்டை மக்கள் அரங்கம் அதிருது சாட்டையோட வேட்டை தொடருது தற்குறி தவெக செதறுது Duraimurugan 🔥🔥🔥