
Booth Agent
@dhaksha2011
Nomad | பூத் ஏஜென்ட் 🎭| no mercy for haters 🦁
ID: 1618081030757576711
25-01-2023 02:59:23
5,5K Tweet
753 Followers
81 Following

நாவடக்கம் தேவை! Mind your words! Dr. T R B Rajaa DMK IT WING



மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை அவதூறாக சித்தரித்து, கொச்சையான கார்ட்டூன் வெளியிட்ட DMK IT WING இணைய கொத்தடிமைகளுக்கு கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கடும் கண்டனம். Dr.VPB.Paramasivam @official




திமுக ஆட்சியின் லட்சணம் அறிந்து, ஆதங்கத்தில் போஸ்டரை செருப்பால் அடித்த பாட்டியைத் தேட தனிப்படை அமைத்த பொம்மை முதலமைச்சரின் கொத்தடிமைகளுக்கு, AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK இன்று கழக மாவட்டந்தோறும் அளித்துள்ள புகார்களைக் கண்டு கதறல் நின்ற பாடில்லை. தரத்தைப் பற்றி பேசுகின்ற அருகதை திமுகவுக்கு


ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமுகவின் திமிரை சட்டத்தின் துணையோடு அடக்குவோம்! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK










