Devanathan Yadav T (@devanathayadavt) 's Twitter Profile
Devanathan Yadav T

@devanathayadavt

தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.Candidate for Sivaganga Parliamentary Constituency (NDA) #Vote for Thamarai

ID: 806755868125474816

calendar_today08-12-2016 07:02:42

2,2K Tweet

11,11K Followers

1,1K Following

Devanathan Yadav T (@devanathayadavt) 's Twitter Profile Photo

கலைகள்,கலாச்சாரங்கள், ஆலய வழிபாடு, ஆகம சாஸ்திரங்கள் என பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க எப்போதும் முன்நின்று போராடி வரும் அன்பு சகோதரி சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி Uma anandan நீடுழி வாழ்ந்து மென்மேலும் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #ஜெய்ஹிந்த்.