🌹Devasena🌹 (@devaapandiyan) 's Twitter Profile
🌹Devasena🌹

@devaapandiyan

🌾சேரன் சார் ரசிகை🌾

ID: 1204058858911485952

calendar_today09-12-2019 15:23:34

5,5K Tweet

638 Takipçi

267 Takip Edilen

🌹Devasena🌹 (@devaapandiyan) 's Twitter Profile Photo

#25YearsOfCHERAN #Porkkaalam இயக்குனர் சேரன் அவர்களின் முக்கியமான படைப்பு 🌺பொற்காலம்🌺 கதாபாத்திரங்கள் அனைவருமே வாழ்ந்திருப்பார்கள்.. Cheran RAJ TV Meena Sagar™ Meena Kamala மீனா @ActressMeena_FP Meena ᴹᴱᴱᴺᵁ @Actressmeena16 Meena EvergreenStar✨

#25YearsOfCHERAN

#Porkkaalam

இயக்குனர் சேரன் அவர்களின் முக்கியமான படைப்பு
🌺பொற்காலம்🌺
கதாபாத்திரங்கள் அனைவருமே வாழ்ந்திருப்பார்கள்..

Cheran RAJ TV Meena Sagar™ Meena Kamala மீனா  @ActressMeena_FP Meena ᴹᴱᴱᴺᵁ @Actressmeena16 Meena EvergreenStar✨
🌹Devasena🌹 (@devaapandiyan) 's Twitter Profile Photo

#25YearsOfCHERAN: POSTER SERIES FILM 3: #DhesiyaGeetham A gutsy & socially revolutionising political drama that reiterated the fervent need for fair leadership, effective governance & corrupt-free system..! #CHERAN3

#25YearsOfCHERAN: POSTER SERIES

FILM 3: #DhesiyaGeetham

A gutsy & socially revolutionising political drama that reiterated the fervent need for fair leadership, effective governance & corrupt-free system..!

#CHERAN3
Rebecca Shamasundari 🦋 (@rshamasundaris) 's Twitter Profile Photo

ONLY ONE LIFE. Between birth & death, this brief stint called LIFE deserves a purposeful tenure. LIFE is meant to be loved, celebrated, relished & lived 💙 Cheran Sharwanand raja krishnamoorthy Manobala G.V.Prakash Kumar #JKEnumNanbaninVaazhkkai #7YearsOfJKEnumNanbaninVaazhkkai

ONLY ONE LIFE. Between birth & death, this brief stint called LIFE deserves a purposeful tenure. LIFE is meant to be loved, celebrated, relished & lived 💙

Cheran Sharwanand raja krishnamoorthy Manobala G.V.Prakash Kumar

#JKEnumNanbaninVaazhkkai

#7YearsOfJKEnumNanbaninVaazhkkai
CHERAN FANS CLUB (@fan_cheran) 's Twitter Profile Photo

சிறப்பான தரமான சம்பவம் தரமான சம்பவம் காத்திருக்கு 🔥 #Cheran #சேரன் #Aari Aari Arujunan Cheran

சிறப்பான தரமான சம்பவம் தரமான சம்பவம் காத்திருக்கு

#Cheran #சேரன் #Aari
Aari Arujunan Cheran
Rebecca Shamasundari 🦋 (@rshamasundaris) 's Twitter Profile Photo

#AadumKootthu vividly depicts the defiance against caste oppression & female subjugation. These shackling, destructive practices rob rights, erase lives & cripple dreams. Are you an ally or the enemy..? Cheran Prakash Raj Aari Arujunan #13YearsOfAadumKootthu (1/2)

#AadumKootthu vividly depicts the defiance against caste oppression & female subjugation. These shackling, destructive practices rob rights, erase lives & cripple dreams.

Are you an ally or the enemy..?

Cheran Prakash Raj
Aari Arujunan

#13YearsOfAadumKootthu

(1/2)
Tamilnadu Now (@thetamilnadunow) 's Twitter Profile Photo

இயக்குநர் சேரனின் பெஸ்ட் 8 படங்கள்.. bit.ly/3O789jk உங்களுக்கு பிடித்த படம் எது? Cheran #Autograph #Cheran #Kollywood #Tamilcinema

இயக்குநர் சேரனின் பெஸ்ட் 8 படங்கள்.. bit.ly/3O789jk

உங்களுக்கு பிடித்த படம் எது?

Cheran #Autograph #Cheran #Kollywood #Tamilcinema
Veerasamar Art Director (@veerasamar) 's Twitter Profile Photo

பொற்காலம், ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த மரியாதைக்குரிய Cheran சார் அவர்களுடன் தொழில்ரீதியாக டெல்லி பயணம்.

பொற்காலம், ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த மரியாதைக்குரிய Cheran சார் அவர்களுடன் தொழில்ரீதியாக டெல்லி  பயணம்.
Veerasamar Art Director (@veerasamar) 's Twitter Profile Photo

Cheran சார் அவர்கள் இயக்கத்தில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பிற்காக *ஐரோப்பிய அரபு* நாடுகளில் ஒரு மாத காலம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதே படப்பிடிப்பு பணிகளை *கோயம்புத்துரில்* தொடங்குவதற்காக ஒளிப்பதிவாளர் Ekhambram DOP மற்றும் படக்குழுவினருடன் இந்தியா திரும்பியபோது 💪

Cheran சார் அவர்கள்  இயக்கத்தில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பிற்காக *ஐரோப்பிய அரபு* நாடுகளில் ஒரு மாத காலம் படப்பிடிப்பை  முடித்துவிட்டு  அதே படப்பிடிப்பு பணிகளை *கோயம்புத்துரில்*  தொடங்குவதற்காக ஒளிப்பதிவாளர் Ekhambram DOP மற்றும் படக்குழுவினருடன் இந்தியா திரும்பியபோது 💪
உங்கள் வள்ளுவர் (@ungalvalluvar) 's Twitter Profile Photo

திருக்குறள் பொருட்பால்-அரசியல் அறிவுடைமை-குறள் 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். உரை: அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை. #உங்கள்வள்ளுவர்

திருக்குறள்
பொருட்பால்-அரசியல்
அறிவுடைமை-குறள் 430

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

உரை:
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

#உங்கள்வள்ளுவர்