Deva (@deva26900726) 's Twitter Profile
Deva

@deva26900726

ஆத்தி எனக்கு கலாய்க மட்டுமே தெரியும்...தப்புனா சப்புனு அடிச்சிடுங்க....தப்பே இல்லை

ID: 991858254178279425

calendar_today03-05-2018 01:53:30

159,159K Tweet

490 Takipçi

82 Takip Edilen

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

வெறுக்கும் கண்கள் வேடிக்கை பார்க்கட்டும் தனித்து நின்றாலும் தனித்துவமாய் நில். #பவி

வெறுக்கும் கண்கள்
வேடிக்கை பார்க்கட்டும்

தனித்து நின்றாலும்
தனித்துவமாய் நில்.
#பவி
சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

கன்னிய தேடுங்க கற்பனை வரும் கண்டதும் ஆயிரம் காவியம் வரும்.. 🥰🥰🥰 காதல் இல்லாம பூமி இங்கேது.....💖💖💖

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

இது நல்லா இருக்கே... 😍😍🥰🥰🥰💃💃💃💃 காலைலயே வணக்கம்... 🌹

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

50 வருசமா நல்ல படிப்பு கொடுத்தும் எப்படி இவ்ளோ முட்டாள் கூட்டம் உருவாச்சி னு தெரியலேயே... 👿👿👿

50 வருசமா நல்ல படிப்பு கொடுத்தும் எப்படி இவ்ளோ முட்டாள் கூட்டம் உருவாச்சி னு தெரியலேயே... 👿👿👿
சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

இளையராஜா வின் பொன்விழா ஆண்டு... 🙏🙏 தோட்டம் கொண்ட ராசாவே சூடிக் கொண்ட ராசாத்தி காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம் கங்கையம்மன் காவல் இருப்பா பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா... 💃💃💃💃

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

ஒரே பாடல்,... எழுதியவருக்கு சில ஞாபகம்,... 💖 இசை அமைத்தவருக்கு சில ஞாபகம்,... 🫰 பாடியவர்களுக்கு சில ஞாபகம்,...😇 கேட்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஞாபகங்கள்.. 💔

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

மங்குனி மாதிரி இருக்காப்புள காதுல Headset லாம் மாட்டிகிட்டு பேசுறாப்புள... 😏 சினிமா வுல உட்சதில் இருந்தேன், உச்சா இருந்தேன்னு சொல்லிக்கிட்டு பழைய மைக் செட் தூக்கிட்டு வரீங்க... 🙄😂😂🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

மங்குனி மாதிரி இருக்காப்புள காதுல Headset லாம் மாட்டிகிட்டு பேசுறாப்புள... 😏

சினிமா வுல உட்சதில் இருந்தேன், உச்சா இருந்தேன்னு சொல்லிக்கிட்டு பழைய மைக் செட் தூக்கிட்டு வரீங்க... 🙄😂😂🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

என் பிறப்பே குறைதான்... நான்.! யாரென்ற தேடலில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்... மொத்தமும் குறை கொண்டவள் மித்தத்தில் நிறை தேடுகிறேன்... #ஆழினி

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

மறந்து அழுத்த அந்த நேரம் அழுது துறந்த அந்த நொடிகள் என்னை நீ தீண்டாதெனில் உன் மூச்சு என்னுள்ளே தீயானதே... விடுகையில் விலகையில் என் வாழ்வு மொத்தமும் ரணம் ஆனதே... இது வெறும் காதல் அல்ல... காமமும் அல்ல... சிற்றறு ஊடல். #ஆழினி

Jegatha (@p_jegatha) 's Twitter Profile Photo

என்னை நானே பார்க்கிறேன்! என் விரல்களில் உருவங்கள் உயிர்பெறுகின்றன! வெறும் பொம்மைகள் அல்ல.. அவை எனது மறுபிம்பங்கள்! என் நினைவுகளின் நிழல் வடிவங்கள்! எனது கலையை நானே ரசித்து, பிம்பங்களை முழுமையாக்குகிறேன்! #GeminiAI #NanoBanana #FigurineArt #3DImageAI #GoodMorning 😊

என்னை நானே பார்க்கிறேன்! 
என் விரல்களில் உருவங்கள் 
உயிர்பெறுகின்றன! 
வெறும் பொம்மைகள் அல்ல.. 
அவை எனது மறுபிம்பங்கள்! 
என் நினைவுகளின் நிழல் 
வடிவங்கள்! எனது கலையை 
நானே ரசித்து, பிம்பங்களை 
முழுமையாக்குகிறேன்! 

#GeminiAI #NanoBanana
#FigurineArt  #3DImageAI 

#GoodMorning 😊
சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

அண்ணன் அந்த வார்த்தை மாறல... 💔💔💔 மேடை பேச்சில் அந்த பண்பு, நாகரிகம், நேர்மை, உண்மையான அன்பு.. 💖💖💖 மேன் மக்கள் மேன் மக்களே.. 😇 #இளையராஜா_50 #கமல்ஹாசன்

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

விலகும் முன் விசுமம் செய் அழுகும் முன் கண்ணீர் விடு இரண்டுமே ஒரே சரணம்தான்... இருந்தும் வழிகள் வேறு வேறு... மறவாதே பேரன்பே.! #ஆழினி

Jegatha (@p_jegatha) 's Twitter Profile Photo

SRM College students Watched #GVPrakash's #Blackmail film. They really liked and enjoyed the movie.!❤️ #BlackmailThrillingSuccessfully G.V.Prakash Kumar mu.maran

ஞாழல்.! (@pavioffcl) 's Twitter Profile Photo

ஆழ்துளை அழகே ஆழ்வலி உறவே இருமுனை கூட ஒரு வழி சேறும் உயிர்ப்புகள் எல்லாம் மெய் பூ தேட மெய் சுவை எதுவும் மார் வழி சேரும்... அஞ்சுகம் நீயேல் அந்திகள் நானேன்... #ஆழினி