Deepa Vijay ツ (@deepa_0ff) 's Twitter Profile
Deepa Vijay ツ

@deepa_0ff

Die Hard Fan of #ThalapathyVijay ♥️ || Shreya ghosal ||

ID: 1384890706322407431

calendar_today21-04-2021 15:25:19

685 Tweet

12,12K Takipçi

182 Takip Edilen

குவிரன் (@kuviran2) 's Twitter Profile Photo

அந்த நிக்கித்தாவை விட கேவலமாம ஜென்மம் இந்த ஈனப்பிறவி! ஒரு உயிர் கொடூரமா போயிருக்கிறது இந்த நேரத்தில் இதை பேசலாமானு ஒரு கூச்சம் இல்லாம🤬 இன்னும் 485 பேர் செத்த பிறது திமுக அரசை விமர்சிக்கலாமா? Dr M K SHARMILA

அந்த நிக்கித்தாவை விட கேவலமாம ஜென்மம் இந்த ஈனப்பிறவி!

ஒரு உயிர் கொடூரமா போயிருக்கிறது இந்த நேரத்தில் இதை பேசலாமானு ஒரு கூச்சம் இல்லாம🤬

இன்னும் 485 பேர் செத்த பிறது திமுக அரசை விமர்சிக்கலாமா? <a href="/DrSharmila15/">Dr M K SHARMILA</a>
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

எளிய மகன் நானே 5 லட்சம் கொடுக்கிறேன்..! அரசும் 5 லட்சம் கொடுத்தால் எப்படி..? அவ்வளவு தான் உயிருக்கு மதிப்பா..? நிகிதா கைது செய்யப்படும்வரை தொடர்ந்து போராடுவேன்.. சீமான் ஆவேசம்...! #Polimer | #NTK | #Seeman | #Politics

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

விஜய் கூறியதை வரவேற்கிறேன் - திருமாவளவன் பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என தவெக தலைவர் விஜய் கூறிய விவகாரம் பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமென்றால் விஜய் கூறியதை வரவேற்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி #Thirumavalavan #TVKVijay #Tnplitics #ThanthiTV

விஜய் கூறியதை வரவேற்கிறேன் - திருமாவளவன்

பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என தவெக தலைவர் விஜய் கூறிய விவகாரம்

பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமென்றால் விஜய் கூறியதை வரவேற்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

#Thirumavalavan #TVKVijay #Tnplitics #ThanthiTV
Deepa Vijay ツ (@deepa_0ff) 's Twitter Profile Photo

மெத்தமா டேமேஜ் ஒவ்வொரு தமிழ் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் 👏

Deepa Vijay ツ (@deepa_0ff) 's Twitter Profile Photo

Favorite actor : Thalapathy Vijay sir 😍 Cinna vayachula irunthu Avara parthu Than Valanthurukom avaroda Simplicity romba pidikum En Vote Vijay sir Than Vijay ~ Maargan Movie actress Seshwitha

DailyThanthi (@dinathanthi) 's Twitter Profile Photo

''விஜய்யை எல்லா ஹீரோக்களும் பின்பற்றினால்...'' - ''வாரிசு'' பட தயாரிப்பாளர் #ThalapathyVijay𓃵 | #CinemaUpdate | #DilRaju | #Dailythanthi

''விஜய்யை எல்லா ஹீரோக்களும் பின்பற்றினால்...'' - ''வாரிசு'' பட தயாரிப்பாளர்

#ThalapathyVijay𓃵 | #CinemaUpdate | #DilRaju | #Dailythanthi
✒️Writer SJB✒️ (@sjb56856832) 's Twitter Profile Photo

மனைவி மீது சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கச் சொன்னவன் ராமன்,, மனைவியை வைத்து சூதாடியவன் தருமன்,, மனைவியையே விற்றவன் அரிச்சந்திரன்,, இவங்களையெல்லாம் ஹீரோன்னு சொல்லி புராணக் கதை எழுதி வச்சிருக்காங்க🤦

Pandidurai (@pandidurai274) 's Twitter Profile Photo

தமிழ் சினிமாவை காப்பாத்தலாம்னு வந்தேன் இப்படி வன்மத்தை கக்குறீங்களேடா...??!

தமிழ் சினிமாவை காப்பாத்தலாம்னு வந்தேன் இப்படி வன்மத்தை கக்குறீங்களேடா...??!
Prakash Vijay (@prakazvijay_of) 's Twitter Profile Photo

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 🔔 : Actor @RajuActor91 About #ActorVijay இன்னைக்கு #BunButterJam படதுக்கு இவ்ளோ பெரிய வெளிச்சம் கிடைச்சு இருக்குன்னு அதுக்கு காரணம் விஜய் சார் தான்! 🤩👌 #JanaNayagan | @ActorVijay

Jiven ツ (@vijaygeektweets) 's Twitter Profile Photo

Feel the difference ! 😂😍🔥 THAT'S THALAPATHY VIJAY AURA 👑 #தமிழகவெற்றிக்கழகம் #TVK

Feel the difference ! 😂😍🔥

THAT'S THALAPATHY VIJAY AURA 👑

#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

ஒரு எதிர்க்கட்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார் திரு. விஜய். காவல் விசாரணை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் காவல் சித்திரவதை வன்கொடுமைகளுக்கு உள்ளானோரின் குடும்பத்தினரை அழைத்து வந்து அவர்களையும் பங்கேற்கச் செய்தது ஒரு நல்ல முன்னுதாரணம்.

ஒரு எதிர்க்கட்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார் 
திரு. விஜய். காவல் விசாரணை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் காவல் சித்திரவதை வன்கொடுமைகளுக்கு உள்ளானோரின் குடும்பத்தினரை அழைத்து வந்து அவர்களையும் பங்கேற்கச் செய்தது ஒரு நல்ல முன்னுதாரணம்.
Sanam Shetty (@ungalsanam) 's Twitter Profile Photo

Joining hands with #TVK to fight against Injustice 🤝 We demand the most severe punishment for all the accused responsible for Ajithkumar's inhuman killing and to put a STOP to further incidents. Thanks to Thalapathi Vijay for this rightful protest. Thank you TVK Vijay

Mathivanan CK, (@ckmbsnl) 's Twitter Profile Photo

தமிழ்நாடு இதுகாறும் கண்ட மிகச்சிறந்த முதலமைச்சர் ( 1954 - 1963 ) போற்றுதலுக்குரிய கு. காமராஜ் . அவர் மிகவும் குறைவாகவே பேசுவார் . வாய்ச்சவடால் வீரர்கள் செயலாற்றல் கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதே வரலாறு . எவ்வளவு நேரம் பேசினார் என்பதைவிட அவர் என்ன பேசினார் என்பது தான் முக்கியம்.

குட்டி (@ak_annna_) 's Twitter Profile Photo

போராட்டத்தில் நடந்த சேதாரத்தை சரி பண்ணி தருவதாக தவெக மாநகராட்சிக்கு கடிதம்.. ~"சாரிமா"னு சொல்லி எஸ்கேப் ஆகிருக்கலாம் ஐடியா இல்லாத விஜய்...

போராட்டத்தில் நடந்த சேதாரத்தை சரி பண்ணி தருவதாக தவெக மாநகராட்சிக்கு கடிதம்..

~"சாரிமா"னு சொல்லி எஸ்கேப் ஆகிருக்கலாம் ஐடியா இல்லாத விஜய்...
Deepa Vijay ツ (@deepa_0ff) 's Twitter Profile Photo

" கட்சி தொடங்கிய பின் இன்றுவரை விஜய் நன்றாக தான் செயல்படுகிறார். அவருக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு" Vijay ~ ஓ . பன்னீர் செல்வம்

" கட்சி தொடங்கிய பின் இன்றுவரை விஜய் நன்றாக தான் செயல்படுகிறார். அவருக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு" <a href="/actorvijay/">Vijay</a>

~ ஓ . பன்னீர் செல்வம்