Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile
Thodappakattai.com

@thodappakattai

Discover a fusion of news and inspiration here-paired with success stories that ignite your ambitions #Politics #Innovation #Jobsearch #Sports #Cinema #follow

ID: 1182917351064231937

linkhttp://www.thodappakattai.com calendar_today12-10-2019 07:14:24

2,2K Tweet

113 Followers

25 Following

Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BreakingNews‌ முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் பற்றி பேச, பாடகி சுஜித்திரா அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #suji #Karthickkumar #Sujileaks

#BreakingNews‌
முன்னாள் கணவரும்  நடிகருமான கார்த்திக் குமார் பற்றி பேச, பாடகி சுஜித்திரா  அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

#suji #Karthickkumar #Sujileaks
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BREAKING | முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை #RajeshDas #TNPolice

#BREAKING | முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது

பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை

#RajeshDas #TNPolice
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BREAKING | குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. மேலும் விவரங்களுக்கு.. Syllabus: tnpsc.gov.in/English/syllab… Scheme: tnpsc.gov.in/English/scheme… | #TNPSC | #Group2 | #Exam

#BREAKING | குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

மேலும் விவரங்களுக்கு..
Syllabus: tnpsc.gov.in/English/syllab…
Scheme: tnpsc.gov.in/English/scheme…

| #TNPSC | #Group2 | #Exam
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#Goldprice தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கும் விற்பனை | #GoldPrice | #Chennai | #India

Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BREAKING | தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம் #TamilNadu #LokSabhaEections2024

#BREAKING | தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

#TamilNadu #LokSabhaEections2024
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிப்பு #Vijay #TVK

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிப்பு

#Vijay #TVK
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BreakingNews‌ தமிழ்நாட்டு அரசின் மின்சார வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். #Edappadi #Admk Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

#BreakingNews‌
தமிழ்நாட்டு அரசின் மின்சார வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#Edappadi #Admk Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகி இல்ல திருமணத்திற்காக திருநெல்வேலி சென்றபோது கால் தடுமாறி விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் #vaiko

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகி இல்ல திருமணத்திற்காக திருநெல்வேலி சென்றபோது கால் தடுமாறி விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு

அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்

#vaiko
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#IPLUpdate | இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற SRH அணி பேட்டிங் தேர்வு! | #KKRvSRH | #ChepaukStadium

Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#Photos | KKR - SRH அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரத் தொடங்கினர் ரசிகர்கள்! | #KKRvSRH | #IPLFinals

#Photos | KKR - SRH அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரத் தொடங்கினர் ரசிகர்கள்!

| #KKRvSRH | #IPLFinals
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BreakingNews‌ அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு #ADMK #TnPolice

#BreakingNews‌
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

#ADMK #TnPolice
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#IPLfinal : 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி!.. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் தலைமையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2024

#IPLfinal : 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி!..

கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் தலைமையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#IPL2024
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

மதிமுக நிறுவனத் தலைவர் வைகோ பூரண குணமடைய வேண்டிய, எதிர் கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி டிவீட் போட்டது ஏன்?.. #Anbumani #vaiko Dr ANBUMANI RAMADOSS Durai Vaiko

மதிமுக நிறுவனத் தலைவர் வைகோ பூரண குணமடைய வேண்டிய, எதிர் கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி டிவீட் போட்டது ஏன்?..
#Anbumani
#vaiko Dr ANBUMANI RAMADOSS Durai Vaiko
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#Breaking குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!.. #Group4 #Group2 #Group1 #TNPSC

Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BREAKING | நீதிபதி GR சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம்! Suba.Veerapandian | #GRSwaminathan | #HighCourt

#BREAKING | நீதிபதி GR சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம்!

Suba.Veerapandian  | #GRSwaminathan | #HighCourt
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#NewsUpdates தமிழகத்தில் மீண்டும் மெல்ல மெல்ல அது அதிகரிக்கும் வெப்பம்!.. #chennai #madurai #Rain #Summer

Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#JUSTIN| TTF வாசன் மீண்டும் கைது! மதுரையில் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட யூடியூபர் TTF வாசன் கைது போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது #TTFVaasan #Madurai

#JUSTIN| TTF வாசன் மீண்டும் கைது!

மதுரையில் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட யூடியூபர் TTF வாசன் கைது

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
#TTFVaasan #Madurai
Thodappakattai.com (@thodappakattai) 's Twitter Profile Photo

#BREAKING | கோடை விடுமுறை நீட்டிப்பு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது.