அனிஸ் பாத்திமா🎙️(@thamizhachi_Ani) 's Twitter Profileg
அனிஸ் பாத்திமா🎙️

@thamizhachi_Ani

Budding Lawyer||Tamil Nationalism ❤️‍🔥 State Coordinator - Student Wing,Naam Thamizhar Party

ID:1116313497602629633

linkhttps://youtube.com/channel/UCKA_eadJcprRllBY2hMIwzA calendar_today11-04-2019 12:14:12

4,6K Tweets

35,5K Followers

812 Following

அனிஸ் பாத்திமா🎙️(@thamizhachi_Ani) 's Twitter Profile Photo

காங்கிரஸ் துவங்கியது
பாஜக தொடர்கிறது

முழுக்காணொளி
youtu.be/odhbwn6rRAU

account_circle
Velunachi - வேலுநாச்சி(@queenvelunachi) 's Twitter Profile Photo

பொது பட்டியல், மாநில பட்டியல், ஒன்றிய பட்டியல் னா என்ன?

கல்வியை பொதுப்பட்டியல்ல இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது சாத்தியமா?
முழுக்காணொளி:
youtu.be/odhbwn6rRAU

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும்…

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும்…
account_circle
அனிஸ் பாத்திமா🎙️(@thamizhachi_Ani) 's Twitter Profile Photo

எப்படி தோழர்? திமுக உடன் இணைந்து நின்று தோழர் லீலாவதிக்கு வீரவணக்கம் சொல்லும் போது மனசாட்சி உறுத்தாதா? K Bala Bharathi CPI(M)

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும்போது, முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல உள்ளது என்றார்.

இப்போது நேரடியாகவே இசுலாமியர்களைக் குறிவைத்து தாக்கி, இழிவுபடுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

10 ஆண்டுகால ஆட்சியைச் சொல்லி வாக்குக் கேக்கத் துப்பற்ற பிரதமர்…

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

சனாதனம் குறித்துப் பேசியதற்காக உதயநிதியைத் தண்டிக்க வேண்டும் என்கிறார் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரசு முதல்வர் ரேவந்த் ரெட்டி.

பாஜகவை பினராய் விஜயன் விமர்சிக்கவில்லை என்கிறார்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும்.

ராகுல் காந்தி பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை…

account_circle
அனிஸ் பாத்திமா🎙️(@thamizhachi_Ani) 's Twitter Profile Photo

50 ஆண்டுகளாக பிரச்சாரம், போராட்டம் என உழைத்தவர் சைக்கிளில் வீட்டுக்கு செல்கிறார்.

அவருடைய உழைப்பை உறிஞ்சி கொழுத்தவர்கள் உயர் ரக வாகனங்களில் பவனி வருகிறார்கள்.

திமுக கட்சியினரின் வாழ்க்கையையும் மேம்படுத்தல...மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தல

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

அன்றைக்கு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது எனக் கூறிய தேவகவுடா பிரதமர் ஆக ஆதரவு தெரிவித்தார் கருணாநிதி.

இன்றைக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என மறுக்கிற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

துரோகத்தின் மறுபெயர்…

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

'என் உணவு! என் உரிமை!' எனும் முழக்கமெல்லாம் இன்னைக்குப் பொருந்தாதுங்களா?

DMK M.K.Stalin

account_circle
அனிஸ் பாத்திமா🎙️(@thamizhachi_Ani) 's Twitter Profile Photo

இந்த மாறி ஸ்டாலின் பேசுன ஒரு காணொளிய காட்டுங்க உபிஸ்...

இதுதான் பாஜக எதிர்ப்பு...RSS எதிர்ப்பு❤️‍🔥

சும்மா பாஜக உள்ள வராம இருக்க எங்களுக்கு ஓட்டு போடுங்கனு சொல்றதெல்லதாம் அப்பட்டமான வாக்கு அரசியலை தாண்டி ஒண்ணுமில்ல...

account_circle