Congratulations to Hon'ble Thiru. Rahul Gandhi Avargal for being unanimously elected by Congress and its allies as Leader of Opposition in the Lok Sabha.
My best wishes to serve the people of our Nation.
Dear friends and wellwishers,
This time It's finally true that I'm part of our beloved Thala Ajith Kumar sir's film. It's a dream come true for me. Since Mankatha, every time AK sir's films were announced, I was supposed to be a part of those. His fans kept speculating and
மக்கள் பணிக்காக புதுப்பயணம் தொடங்கும் அண்ணன் Vijay அவர்களுக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களுக்கும் வாழ்துக்கள். #ThalapathyVijay #TVKVijay #TVKMaanadu
Dear friends, wishing you all a wonderful 2025 that brings all the goodness and blessings. கவ்விய சூதனைத்தையும் தர்மமே வெல்லட்டும்.
#Happy2025 #Maypeaceprevail
#WATCH | பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம்
#SunNews | #Tiruvannamalai
'கிங்காங்' சங்கர் எனும் முன்னுதாரணம்:
* உயரம் குறித்த ஏளன பேச்சுகள் அனைத்தையும் தகர்த்து முன்னேறிய நடிகர்.
* நகைச்சுவை மட்டுமின்றி.. வெகுஜனங்களை ஈர்க்கும் நடனத்திலும் கெட்டிக்காரர்.
* சினிமா வாய்ப்பு இல்லாத நேரங்களில் ஊர் ஊராக சென்று.. தனது கலைக்குழுவை வைத்து நிகழ்ச்சிகளை