
பா. நிலவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவாரூர்
@pa_tvr
ID: 1272038984223305729
14-06-2020 05:32:26
32,32K Tweet
2,2K Followers
3,3K Following



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.Thol. Thirumavalavan MP அவர்களின் அன்பு சின்னம்மா செல்லம்மாள் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி அவரது தாயார் திருமதி.பெரியம்மாள் அவர்களை எனது குடும்பத்தினருடன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது.




தூத்துக்குடியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் தந்தை சந்திரசேகர் அவர்களை அழைத்துச் சென்று தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழக முதல்வருடன் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.! தலைமைச் செயலகம் 25-08-2025 சென்னை Thol. Thirumavalavan M.K.Stalin CMOTamilNadu













