Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile
Malaimurasu TV

@malaimurasutv

வீழ்வது யாராயினும் வாழ்வது தமிழாகட்டும் |
Official twitter page of Malaimurasu News TV Channel

ID: 740815249524285440

linkhttp://www.malaimurasu.com/ calendar_today09-06-2016 07:58:13

143,143K Tweet

78,78K Followers

180 Following

Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

தமிழகத்தில் சிறைகள் விதிகளின் படியே தான் செயல்படுகின்றன என பிராமண பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி #chennaihighcourt | #tamilnadu | #prision | #prisoners | #malaimurasu

தமிழகத்தில் சிறைகள் விதிகளின் படியே தான் செயல்படுகின்றன என பிராமண பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

#chennaihighcourt | #tamilnadu | #prision | #prisoners | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது #onenationoneelection | #BreakingNews | #newsupdate | #election | #malaimurasu

‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

#onenationoneelection | #BreakingNews | #newsupdate | #election | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

🔴EXCLUSIVE: Vijay மாநாட்டுக்கு அச்சுறுத்தலா? | வெளிப்படையா பேசணும்! | SP Lakshmanan Interview Watch Full Interview : youtu.be/eoDduWGb8Vw #splakshmanan #splakshmananinterview #splakshmanainterview #periyar146 #thanthaiperiyar #tvk #vijay #vijaypolitics #malaimurasu

🔴EXCLUSIVE: Vijay மாநாட்டுக்கு அச்சுறுத்தலா? | வெளிப்படையா பேசணும்! | SP Lakshmanan Interview

Watch Full Interview : youtu.be/eoDduWGb8Vw

#splakshmanan #splakshmananinterview #splakshmanainterview #periyar146 #thanthaiperiyar #tvk #vijay #vijaypolitics #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

தாத்தா வராரு சைக்கிள் தூக்க போறாரு பண்ருட்டி அருகே 70 வயதுடைய முதியவர் 7 அடி மதில் சுவரைத் தாண்டி சைக்கிள் திருட்டு, சிசிடிவி காட்சிகளை வைத்து முதியவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் #malaimurasu #malaimurasuseithigal #theft #cycle #cctv #panruti

Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

அமெரிக்கா சென்றபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் திராவிடம் பேசவில்லை? - சீமான் செந்தமிழன் சீமான் | M.K.Stalin | #mkstalininusa | #seeman | நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi | #ntk | #malaimurasu

அமெரிக்கா சென்றபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் திராவிடம் பேசவில்லை? - சீமான்

செந்தமிழன் சீமான் | M.K.Stalin | #mkstalininusa | #seeman | நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi | #ntk | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

நிலவில் இருந்து பாறை மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் #Chandrayaan4 | #CabinetApproval | #SpaceProgramme | #ISRO | #malaimurasu

நிலவில் இருந்து பாறை மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

#Chandrayaan4 | #CabinetApproval | #SpaceProgramme | #ISRO | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

ரசிகர் மன்றம் - அரவிந்த் சாமி அட்வைஸ் #AravindSwamy | #meyyazhagan | #TamilCinema | #fans |#malaimurasu

ரசிகர் மன்றம் - அரவிந்த் சாமி அட்வைஸ்

#AravindSwamy | #meyyazhagan | #TamilCinema | #fans  |#malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

'திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #thiruvalluvar | #chennaihighcourt | #BreakingNews | #malaimurasu

'திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#thiruvalluvar | #chennaihighcourt | #BreakingNews | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு நடனமாடி அசத்திய மாரியப்பன் #malaimurasu #malaimurasuseithigal #dance #arrahman #mariyappanthangavelu #olympics #chennai

Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

'கூலி' படத்தின் காட்சிகள் Leaked #CoolieUpdates | #coolieleaked | #tamilcinema | #Rajinikanth | #Nagarjuna | #viral | #malaimurasu

'கூலி' படத்தின் காட்சிகள் Leaked

#CoolieUpdates | #coolieleaked | #tamilcinema | #Rajinikanth | #Nagarjuna | #viral | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

பெரியார் பாதை' தான் தமிழ்நாட்டின் அரசியலா? #netrikann #malaimurasunetrikann #periyar #dmk #admk #tvk #vijay #mkstalin #dravidam #tnpolitics #malaimurasuseithigal

பெரியார் பாதை' தான் தமிழ்நாட்டின் அரசியலா?

#netrikann #malaimurasunetrikann #periyar #dmk #admk #tvk #vijay #mkstalin #dravidam #tnpolitics #malaimurasuseithigal
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

நானும் 2 பேருக்கு கை கொடுத்தேன். அவங்க என் காலை பிடிச்சு இழுத்து விட்டாங்க - நடிகர் விமல் #vimal | #tamilcinema | #Vetrimaran | #vijaysethupathy | #NewsUpdates | #malaimurasu

நானும் 2 பேருக்கு கை கொடுத்தேன். அவங்க என் காலை பிடிச்சு இழுத்து விட்டாங்க - நடிகர் விமல்

#vimal | #tamilcinema | #Vetrimaran | #vijaysethupathy | #NewsUpdates | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

தங்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது உண்மை என விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு #manjolai | #nellai | #Tirunelveli | #malaimurasu

தங்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது உண்மை என விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

#manjolai | #nellai | #Tirunelveli | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல். #ameer | #jaffersadiq | #newsupdate | #malaimurasu

ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

#ameer | #jaffersadiq | #newsupdate | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அக்.1ம் தேதி நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு #BREAKING | #senthilbalaji | #tamilnadu | #malaimurasu

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அக்.1ம் தேதி நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

#BREAKING | #senthilbalaji | #tamilnadu | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

தஞ்சை: மைக்கேல்பட்டி பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் #cbi | #maduraihighcourt | #Michaelpatti | #malaimurasu

தஞ்சை: மைக்கேல்பட்டி பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்

#cbi | #maduraihighcourt | #Michaelpatti | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் Hunter Vantaar பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் அறிவிப்பு #huntervantaar | #aniruddharvinchander | #Rajinikanth | #VettaiyanVibes | #malaimurasu

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் Hunter Vantaar பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் அறிவிப்பு

#huntervantaar | #aniruddharvinchander | #Rajinikanth | #VettaiyanVibes | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

'கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்றவர் ராகுல்காந்தி. அனைவரும் ஒரே குடும்பம் என சொல்பவர் அவர். அவர் எப்படி ஆன்டி இந்தியனாக இருக்க முடியும்?' - செல்வப்பெருந்தகை Selvaperunthagai K | H Raja | #RahulGandhi | #malaimurasu

'கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்றவர் ராகுல்காந்தி. அனைவரும் ஒரே குடும்பம் என சொல்பவர் அவர். அவர் எப்படி ஆன்டி இந்தியனாக இருக்க முடியும்?' - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai K | H Raja | #RahulGandhi | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு #admk | #spvelumani | #newsupdate | #malaimurasu

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு

#admk | #spvelumani | #newsupdate | #malaimurasu
Malaimurasu TV (@malaimurasutv) 's Twitter Profile Photo

400 சீட் என்ற பாஜகவின் பகல் கனவு கலைந்தது போல, இதுவும் கலையும் உள்துறை அமைச்சரே - எம்பி சு.வெங்கடேசன் பதிலடி Su Venkatesan MP | Amit Shah | #suvenkatesan | #OneNationOneElections | #ModiGovernment | #malaimurasu

400 சீட் என்ற பாஜகவின் பகல் கனவு கலைந்தது போல, இதுவும் கலையும் உள்துறை அமைச்சரே - எம்பி சு.வெங்கடேசன் பதிலடி

Su Venkatesan MP  | Amit Shah | #suvenkatesan | #OneNationOneElections | #ModiGovernment | #malaimurasu