J.Aravind (@iamjaravind) 's Twitter Profile
J.Aravind

@iamjaravind

Fan of #KamalHaasan

ID: 839011190294589441

calendar_today07-03-2017 07:13:50

3,3K Tweet

478 Followers

442 Following

J.Aravind (@iamjaravind) 's Twitter Profile Photo

#Raayan padathala irukra violence-a support panni,fire🔥vidra vangalaum #TamilNadu-la nadakra #Murder horrifying incident,streets unsafe-a irukku crime and violence increasing, #DMKFails Tamil Nadu is worst nu solraavangalum ore aalungadhaan #Dhanush #Dharmapuri #Armstrong

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#CinemaUpdate | மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life படத்தில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இணைந்ததை போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு! #SunNews | #ThugLife | #Manirathnam | Kamal Haasan

#CinemaUpdate | மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life படத்தில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இணைந்ததை போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு! 

#SunNews | #ThugLife | #Manirathnam | <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a>
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

கமல் சார் வீரன் யா ! தப்போ சரியோ ஒரு கட்சி ஆரம்பிச்சு இன்னைக்கு வர நடத்திட்டு இருக்கார் ! அரசியல்ல வெற்றி தோல்வி சகஜம் ! ஆனா போட்டியாவது போடனும் முதல்ல ! என்னைக்கும் ஆண்டவர் விசிறி நாம !

Prashanth Haasan (@prashu94haasan) 's Twitter Profile Photo

Father of all Technicians Master of all Crafts Chief Kamal Haasan Sir See this Master Class venkat prabhu One & Only Universal Hero #KamalHaasan அப்பவே எவ்வளவோ பெரிய பெரிய விஷயங்கள பண்ணிட்டு அத சொல்லி கூட காட்டாம சாதாரணமா கடந்து போற ஒரே மாமேதை உலக நாயகன் ஆண்டவர் ஒருவரே ❤️🛐🔥🔥🙏

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

கண்ணாலயே நடிக்கிறத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு "மகாநதி"யில் #கமல் சார் அவரோட பொண்ணை சோனாகச்சியில் இருந்து மீட்டு வர சீன் தான், அந்த சீனை எப்படி யோசிச்சி எடுத்தாருன்னு இப்ப வரைக்கும் யோசிக்கிறேன், இப்ப கூட அப்படி ஒரு சீனை யாராலும் எடுக்க முடியாது - #பிரேம்குமார்🔥 #KamalHaasan