DigitalRameshDMK
@digitaramesh
மாண்புமிகு அமைச்சர்
KN.நேரு அவர்கள் வழியில் என்றும் திருச்சி
தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
ID: 3811957933
07-10-2015 07:31:21
25,25K Tweet
6,6K Followers
6,6K Following
#திராவிடமாடல்_அரசு என்பது வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல. அரசின் திட்டங்கள், அதனால் பயனடைந்தவர்கள், திட்டங்கள் தந்த வளர்ச்சி என துல்லியமான தரவுகள் தான் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசின் வெற்றிக்கான அடித்தளம். எங்கும் முதலிடம்,
மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பவும், நம் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு நமது முதலமைச்சர் M.K.Stalin அவர்களுடன் துணை நிற்போம். #ஓரணியில்_தமிழ்நாடு
கழக தலைவர் M.K.Stalin & கழக இளந்தலைவர் Udhay அவர்களின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கழக முதன்மைசெயலாளர், டெல்டா மண்டலபொறுப்பாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N.NEHRU & மாண்புமிகு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர், அண்ணன் K.N. Arun Nehru அவர்களின்