I'M FROM TN(@cmalathi74) 's Twitter Profileg
I'M FROM TN

@cmalathi74

கருத்துகளை கண்ணியம்,சமூக நலன், நெறிமுறை,நகைச்சுவையோடு அளிக்கும் தளம்.வேலை=வாதம் செய்யும்வேலை.NO DM.பதில் வராது

ID:822327990793093120

calendar_today20-01-2017 06:20:45

125,4K Tweets

741 Followers

458 Following

𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁(@FilmFoodFunFact) 's Twitter Profile Photo

இந்த வயசிலேயே அந்தப் பணிவு, அந்த பிரேயர்...
நல்ல இருடா தம்பி

| லஞ்ச் டைம் |

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

ஐயா ராசா தெரியாம உன்ன திட்டி தொலைச்சிட்டோம்
ரண்டு நாளா துவச்ச துணி காயாம நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு கொஞ்சம் வந்துட்டு போயா மகராஜா..!

ஐயா ராசா தெரியாம உன்ன திட்டி தொலைச்சிட்டோம் ரண்டு நாளா துவச்ச துணி காயாம நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு கொஞ்சம் வந்துட்டு போயா மகராஜா..!
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வரும் 26ம் தேதி வரை தினமும் சுற்றுலா பேக்கேஜ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு

| |

#NewsUpdate | சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வரும் 26ம் தேதி வரை தினமும் சுற்றுலா பேக்கேஜ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு #SunNews | #Yercaud | #Salem
account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

அருமையான செயல் அருமையான கிணறு வாழ்த்துக்கள்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

திருவாலங்காடு அடுத்த கனகம்மாசத்திரத்தில் குளம் முழுவதும் பூத்து கிடக்கும் தாமரை பூக்கள் - கண்கொள்ளா காட்சியை ரசித்து செல்லும் மக்கள்...

| Flower | | |

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

கோடையிலும் வெள்ளப்பெருக்கு - அதீத வெப்பமே தற்போதைய அதிகப்படியான மழைக்கு காரணமா?
bbc.com/tamil/articles…

கோடையிலும் வெள்ளப்பெருக்கு - அதீத வெப்பமே தற்போதைய அதிகப்படியான மழைக்கு காரணமா? bbc.com/tamil/articles…
account_circle
TreeBankIndia(@TreeBankIndia) 's Twitter Profile Photo

வனத்துக்குள் பள்ளியை உருவாக்கி அடுத்து வரும் மாணவர்களுக்கு குளிரூட்டும் பள்ளியை கோடை விடுமுறையில் கிடைத்த பரிசாக மரக்கன்றுகள் நட்டு கொண்டாடும் ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளி ஒட்டிவாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் Treebank வனத்துக்குள் பள்ளி திட்டம்

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

அப்பா

ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரியை போல தெரியும்...
ஒரே ஜீவன் 'அப்பா' மட்டும்

account_circle
TANGEDCO Official(@TANGEDCO_Offcl) 's Twitter Profile Photo

மின் வாரியத்தின் புதிய தொழில்நுட்ப முன்னெடுப்பு மின் கம்பிகளில், மின் கடத்தா உறை கவசம்.
நெகமம் 22கிவோ மின்பாதையில் பொருத்தும் பணி நன்மைகள்: தென்னமட்டை, 🌴மரக்கிளைகள் பட்டு, ஏற்படும் மின்தடைகள் குறைக்கப்படும்.
நம்பகமான மின்சாரம், பாதுகாப்பான மின் விநியோகம்

எப்போதும்

account_circle
TANGEDCO Official(@TANGEDCO_Offcl) 's Twitter Profile Photo

தற்போது,மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு, முதல் படியாக, மின்கட்டண லிங்க், வாட்ஸ்அப் (Push) செய்தியாக அனுப்பப்படுகிறது. நுகர்வோரின் வரவேற்பை பொறுத்து மேம்படுத்தப்படும்.
எனவே, மின்வாரிய அதிகாரபூர்வ வாட்ஸ்அப் எண்ணில் Hi என்று ' பேச ' முயற்சிக்க வேண்டாம்

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

ஏழை நன்றாக வாழ்ந்தால் பொறாமையுடன் எதுவும் கேட்காமல் செல்லும் சமூகம் நல்லது செய்தால் மட்டும் ஏன் கேட்கிறது இதற்கெல்லாம் ஏது காசு என்று?

நல்லது செஞ்சா பணம் எங்க இருந்து வருதுன்னு கேக்குறாங்க 🥺Uma Rani Thavamozhi Foundation | Free Food In Chennai

account_circle
Niranjan kumar(@niranjan2428) 's Twitter Profile Photo

இந்தியாவில் நீதி கிடைப்பது எப்போது?

அமெரிக்காவில் 21 வயதான கேமரூன் ஹெர்ரின் என்ற இளைஞர் தான் பட்டப்படிப்பு பெற்றதற்காக அமெரிக்காவின் திரைப்பட படத்தொகுப்பாளரான தனது தந்தை இரண்டு தினங்களுக்கு முன்பு வாங்கி கொடுத்த சொகுசு போர்டு முஸ்டாங் காரில் பயணம் செய்கிறார்

அமெரிக்காவின்

இந்தியாவில் நீதி கிடைப்பது எப்போது? அமெரிக்காவில் 21 வயதான கேமரூன் ஹெர்ரின் என்ற இளைஞர் தான் பட்டப்படிப்பு பெற்றதற்காக அமெரிக்காவின் திரைப்பட படத்தொகுப்பாளரான தனது தந்தை இரண்டு தினங்களுக்கு முன்பு வாங்கி கொடுத்த சொகுசு போர்டு முஸ்டாங் காரில் பயணம் செய்கிறார் அமெரிக்காவின்
account_circle