Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile
Ramesh Shivaa

@shivaabjym

President BJP Youthwing Tamilnadu - @BJYMinTN , Social Activist, Proud Modi Bakth. Infintely Blessed to be Followed by Prime Minister Modi Ji!!!

ID: 1075710941155667968

linkhttp://fb.com/rameshshivaabjp calendar_today20-12-2018 11:14:08

7,7K Tweet

27,27K Followers

1,1K Following

Professor Tamil Nadu (@prof_indian) 's Twitter Profile Photo

Formula 4 in India. The TRUTH! DMK is boasting of conducting Formula 4 in Chennai. But, THIS is NOT THE FIRST TIME, a formula 4 has held in India. In March 2024, the Narendra Modi Government has conducted a Formula 4 Racing event in SRINAGAR! What's the difference ?? - To

Formula 4 in India. The TRUTH!

DMK is boasting of conducting Formula 4 in Chennai. But, THIS is NOT THE FIRST TIME, a formula 4 has held in India. In March 2024, the Narendra Modi Government has conducted a Formula 4 Racing event in SRINAGAR!

What's the difference ??

- To
Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

TASMAC மது விற்பனைக்கு பணம் இருக்கு ஆனால் கைத்தறி நெசவாளர்களுக்கு இல்லை

TASMAC மது விற்பனைக்கு பணம் இருக்கு
ஆனால் கைத்தறி நெசவாளர்களுக்கு இல்லை
En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

Thiru K.N. Arun Nehru avl, your dismissive stance on NEP reveals a total misunderstanding of its benefits. Tamil Nadu’s impressive GER should not be an excuse to ignore transformative opportunities for even greater progress. The NEP’s flexible curriculum, with lateral entry and

Souwmiya Dhinesh (@sowmyasarathy) 's Twitter Profile Photo

According to the Union Ministry of Education's performance grading index (PGI) for 2021– 22, Tamil Nadu had the lowest score of 41.20 out of 240 among all states. The score indicates the state's poor teaching quality, which led to a low learning outcome. According to the NCERT,

En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

தேசியக் கல்விக் கொள்கையைப் பற்றி தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வரும், திமுக-வினருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் தமிழக பாஜக தலைவர்களும் தொண்டர்களும்..!

Arvind Menon (@menonarvindbjp) 's Twitter Profile Photo

𝐃𝐫𝐚𝐯𝐢𝐝𝐚 𝐌𝐨𝐝𝐞𝐥 𝐅𝐚𝐢𝐥𝐬 𝐒𝐚𝐧𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐖𝐨𝐫𝐤𝐞𝐫𝐬! Tamil Nadu continues to top the nation in sewer deaths, a horrifying reality that the DMK Government has blatantly ignored. 𝐈𝐬 𝐭𝐡𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐚𝐥 𝐟𝐚𝐜𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐃𝐫𝐚𝐯𝐢𝐝𝐚

Arvind Menon (@menonarvindbjp) 's Twitter Profile Photo

திராவிட மாடலின் உண்மை முகம் இதுதானா தமிழக முதல்வர் திரு. M.K.Stalin அவர்களே❓ மலக்குழி மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும், உங்கள் DMK அரசு அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும், நீங்கள் ஆட்சிக்கு

Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

இன்றைய தினம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற மண்டல் ஆய்வு கூடத்தில் கலந்து கொண்டேன். K.Annamalai Tejasvi Surya TNBJP Youth Wing

இன்றைய தினம்,  கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற மண்டல் ஆய்வு கூடத்தில் கலந்து கொண்டேன்.

K.Annamalai Tejasvi Surya TNBJP Youth Wing
Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டேன். திரளான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களை பாரதிய ஜனதாக் கட்சியில் இணைத்துக்கொண்டனர். K.Annamalai H Raja Tejasvi Surya

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் நடைபெற்ற  உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டேன். திரளான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களை பாரதிய ஜனதாக் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

K.Annamalai H Raja Tejasvi Surya
Souwmiya Dhinesh (@sowmyasarathy) 's Twitter Profile Photo

தே‌சிய கல்வி கொள்கை குறித்த திராவிட அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரம்.....!! K.N. Arun Nehru போன்ற படித்த கோமாளிகளின் பிதற்றல்களை வெகுஜன மக்களுக்கு எடுத்துரைப்போம். #NEP K.Annamalai Ramesh Shivaa BJYM TNBJP Youth Wing

Arvind Menon (@menonarvindbjp) 's Twitter Profile Photo

இன்று BJP Tamilnadu நிர்வாகிகளுடன், இணைய வழியில் நடந்த 2024 மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி குறித்தான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றேன். இந்த நிகழ்வில், பாஜக தேசிய அமைப்புச் பொதுச்செயலாளர் திரு B L Santhosh ஜி அவர்களது வழிகாட்டுதல்களை பெற்றோம். #BJPMembership2024

இன்று  BJP Tamilnadu  நிர்வாகிகளுடன், இணைய வழியில் நடந்த 2024 மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி குறித்தான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றேன்.

இந்த நிகழ்வில், பாஜக தேசிய அமைப்புச் பொதுச்செயலாளர் திரு B L Santhosh ஜி அவர்களது வழிகாட்டுதல்களை பெற்றோம்.

#BJPMembership2024
En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

PM Narendra Modi avl led BJP is the only Indian Government that has celebrated and respected our Semmozhi This is yet another important step in full-filling manifesto promises