தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profileg
தோழர் மருதையன்

@com_maruthaiyan

ex secretary of PALA (மகஇக). Now – here I am, against Hindutva Fascism.

ID:1406818206719692802

linkhttps://idaiveli.wordpress.com/ calendar_today21-06-2021 03:38:08

1,3K Tweets

17,6K Followers

173 Following

ஜீரோ நானே⭕(@Anti_CAA_23) 's Twitter Profile Photo

எங்கள் உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது!
மக்கள் கோரிக்கைக்கு ஆணவமாக பதிலளித்த கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை😡😡

கோவை மக்களே இந்த ஆணவம் பிடித்தவனுக்கா உங்கள் வாக்கு??


account_circle
Aravindakshan B R(@RealAravind36) 's Twitter Profile Photo

கேதார்நாத் கோவிலில் இருந்த
தங்கம் பித்தளையாக மாறிவிட்டதாம்

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் காற்றில் பறக்கவிடப்பட்டு, RSSன் சித்தாந்தம் நாட்டை ஆளும். இதையெல்லாம் தடுப்பது உங்கள் வாக்குதான்”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

| |

#BREAKING | “அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் காற்றில் பறக்கவிடப்பட்டு, RSSன் சித்தாந்தம் நாட்டை ஆளும். இதையெல்லாம் தடுப்பது உங்கள் வாக்குதான்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #CMMKStalin | #Elections2024
account_circle
U2 Brutus(@U2Brutus_off) 's Twitter Profile Photo

'கொலை.. கொள்ளை.. வல்லுறவு
அவந்தாண்டா சங்கி

அவன் திரும்ப வந்தா தேர்தலுக்கே ஊதிருவான் சங்கு'

சங்கிகளின் முகத்திரை கிழிக்கும் பாடல்...

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

நேற்று தஞ்சை - வல்லம் நகரில், இந்தியா கூட்டணியை ஆதரித்து மக்கள் அதிகாரம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ...

நேற்று தஞ்சை - வல்லம் நகரில், இந்தியா கூட்டணியை ஆதரித்து மக்கள் அதிகாரம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ...
account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

தோழர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நேற்று மதுரையில் த.மு.எ.க.க.ச நடத்திய கலை மாலை நிகழ்வில் ...

தோழர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நேற்று மதுரையில் த.மு.எ.க.க.ச நடத்திய கலை மாலை நிகழ்வில் ...
account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

EVM, VVPAT counting பற்றிய நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்ட 2 இந்தி சானல்களுக்கு 'பொய்ச்செய்தி' வெளியிட்டதாக குற்றம் சாட்டி, monetisation ஐ முடக்கி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது Youtube நிர்வாகம். (Ind exp, apr 13)

பாஜக வின் அடிவருடி தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, Google ம் தான்.

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

நாளை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள். இன்று கோயபல்ஸ் வேலை!

hindu code bill கு எதிராக RSS நடத்திய கலகங்களை மறைத்து, யாரோ சிலர் எதிர்த்தது போலவும், அந்த bill நிறைவேறியிருந்தால் பவுத்தம் சென்றிருக்க மாட்டார் என்றும் புளுகும் ராம் மாதவின் வரலாற்றைப் புரட்டு.

indianexpress.com/article/column…

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

காவி குர்த்தாவில் குடுமியுடன் நிற்கும் ஆள் உ.பி போலீசு.
இதுதான் வாரணாசி கோயிலுக்குள் போலீசின் யூனிபார்ம் என்று அறிவித்திருக்கிறது யோகி அரசு!

காவி குர்த்தாவில் குடுமியுடன் நிற்கும் ஆள் உ.பி போலீசு. இதுதான் வாரணாசி கோயிலுக்குள் போலீசின் யூனிபார்ம் என்று அறிவித்திருக்கிறது யோகி அரசு!
account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

'IT, ED, CBI ஐ வைத்து மிரட்டி பணம் பறித்த மோடி, ஷா, நிர்மலா- IPC 120B, 384 படி குற்றவாளிகள்' என Adv வாஞ்சிநாதன் புகார் கொடுத்துள்ளார்.

MPs நாடெங்கும் புகார் கொடுத்து SC கு கொண்டு போனால் இது அரசியல் விவாதப்பொருளாகும். மெத்தனம் கூடாது!

dinakaran.com/election-bond-…

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

images இல் சிறியதொரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. விரிவாகப் பகிரவும். அடுத்த பாடல் விரைவில்....

youtube.com/watch?v=KHmKt9…

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

நேற்று முன்தினம் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து மக்கள் அதிகாரம் நடத்திய பொதுக்கூட்டத்தில்...

நேற்று முன்தினம் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து மக்கள் அதிகாரம் நடத்திய பொதுக்கூட்டத்தில்...
account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

நேற்று முன்தினம் கோவையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நடைபெற்ற மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில்...

நேற்று முன்தினம் கோவையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நடைபெற்ற மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில்...
account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

இன்று வங்கி விடுமுறை . எனவே நாளை புகார் செய்து சரி செய்வதாக தோழர் பிரகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

வங்கி சிக்கல் பற்றி பிரகதீசுவரனுக்கு தெரிவித்துள்ளேன். சிரமத்துக்கு மன்னியுங்கள்.

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

பாஜகவை எள்ளி நகையாடும் இந்தப் பாடல்கள் - இரண்டே நாட்களில்! கேளுங்கள்! பரப்புங்கள்!
இயன்றவர்கள் உதவுங்கள்!

K.Pragatheeswaran
Karur Vysya bank
Ac. No. 1298155000012195
Ifsc code
KVBLOOOI298

G pay number:
9841625373

account_circle