Chenba(@chenbakam) 's Twitter Profileg
Chenba

@chenbakam

ID:1615916515563282433

calendar_today19-01-2023 03:38:44

6,3K Tweets

1,0K Followers

511 Following

Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக இருப்பதால்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை.

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

எளிய மக்களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக, தலித்துகளுக்காக, பழங்குடியின மக்களுக்காக,பெண்களுக்காக என்று போராடக் கூடியவர்களை அங்கீகரிக்கும் விதமாகத்தான் _விருதுவழங்கும்_விழா நடைபெறுகிறது🙏🙏


account_circle
Thiruporur S.S.Balaji MLA(@VckBalaji) 's Twitter Profile Photo

24.05.2024
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தலைவர் Thol. Thirumavalavan அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார் ...

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை திரித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் மட்டுமே பிரதமரின் தேர்தல் பரப்புரையில் வெளிப்படுகிறது..


account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

ஓட்டு போடுபவர்கள் அனைவரும் பாஜக உறுப்பினர்கள் இல்லை. ஒரு கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்ற பொது மக்களின் முடிவுதான் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்...


account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

இந்தியா முழுவதும் நிரம்பி பரவி இருந்த கருத்தியல் பௌத்தம்.

பேரரசர்கள், சிற்றரசர்களால் கொடிகட்டி கோலோச்சி இருந்த தத்துவம், கோட்பாடு இன்றைக்கு எங்கே என்று தேடக்கூடிய நிலைக்கு ஏன் வந்தது?


account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கீழ்வேளூர் எம்.எல்.ஏ V.P.Nagai Maali MLA அவர்களுடன் ஆய்வு செய்து, பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தோம். மருத்துவக் கல்லூரி முதல்வர் உடனிருந்தார்.

Subramanian.Ma

#நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கீழ்வேளூர் எம்.எல்.ஏ @NagaiMaaliMLA அவர்களுடன் ஆய்வு செய்து, பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தோம். மருத்துவக் கல்லூரி முதல்வர் உடனிருந்தார். #நாகை #Nagapattinam #NagaiHospital #AloorShanavas #VCK @Subramanian_ma
account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

பூரி கோவில் புதையல் பிரச்சனையில்
தமிழர்களை இழிவாக பேசிய பிரதமரை நோக்கி தமிழகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை மடைமாற்ற தன்னாலான திருவள்ளுவர், காவி பிரச்சனையை கையிலெடுக்கும் ஆளுநர்..

பூரி கோவில் புதையல் பிரச்சனையில் தமிழர்களை இழிவாக பேசிய பிரதமரை நோக்கி தமிழகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை மடைமாற்ற தன்னாலான திருவள்ளுவர், காவி பிரச்சனையை கையிலெடுக்கும் ஆளுநர்..
account_circle
LIVE Karthik(@KarthikhariHari) 's Twitter Profile Photo

விசிக 25-05-2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா அழைக்கிறார் Thol. Thirumavalavan அவர்கள் அனைவரும் வாரீர்.

விசிக 25-05-2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா அழைக்கிறார் #எழுச்சித்_தமிழர் @thirumaofficial அவர்கள் அனைவரும் வாரீர். #AWARD #vck
account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

கணியன் பூங்குன்றனார் அவர்களின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியத்தையே நாம் முன்னெடுக்க வேண்டும்.


account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

பகுத்தறிவாளர்களில் முதன்மையானவராக அறியப்படுபவர் தான் கௌதம புத்தர்.🙏🙏

மற்ற சமயங்களில் கடவுள் இருக்கிறது. ஆனால் பௌத்தத்தில் தம்மம் (ஒழுக்கம்) இருக்கிறது.

பகுத்தறிவாளர்களில் முதன்மையானவராக அறியப்படுபவர் தான் கௌதம புத்தர்.🙏🙏 மற்ற சமயங்களில் கடவுள் இருக்கிறது. ஆனால் பௌத்தத்தில் தம்மம் (ஒழுக்கம்) இருக்கிறது. #Buddha_purnima
account_circle
Saravanan Annadurai(@saravofcl) 's Twitter Profile Photo

கரண் தாபர் அவர்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட பிரஷாந்த் கிஷோர்.
இனி எங்கேயும் சென்று பாஜக 300 இடங்களில் வெல்லும், மோடி தான் அடுத்த பிரதமர் என சொல்லுவாரா பார்ப்போம்.
“கோடி மீடியா” என ஏன் சொல்லுகிறோம்? இப்படியொரு கேள்வியை 300 இடங்கள் என்னும் பொழுது கேட்டார்களா?

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

தேசபக்தியை முன்னிறுத்தக் கூடிய நாட்டின் பிரதமர் அவர்கள் பாண்டியன் அவர்களை இந்தியனாகவோ, இந்துவாகவோ பார்க்காமல் தமிழனாக பார்ப்பது ஏன்?

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

மக்களிடம் இருக்கக்கூடிய செல்வாக்கில் வளர்ச்சி, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவைகளில் வளர்ச்சி என இரண்டும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. இவ்விரண்டிலும் சீரான பாதையில் பயணிக்கிறது.


account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

சாதி இல்லாத, தீண்டாமை இல்லாத இந்து மதத்தை கட்டமைக்க முடியாதவர்கள் மத மாற்றத்தை எதிர்ப்பது ஏன்?


account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

தமிழில் பிறமொழி வந்து கலக்கும் போது அது மொழி கலப்பாக மட்டுமில்லாமல் மொழியோடு ஒரு இனத்தின் ஆதிக்கமும் உள்ளே கலக்கிறது. ஆகவேதான் நான் தமிழை உயர்த்திப் பிடிக்கிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார்🔥


account_circle