Ram_VCK★ (@ram_vck01) 's Twitter Profile Photo

புதிதாக சீரமைக்கப்பட்டு வரும் அரூர் பேருந்து நிலையத்திற்கு புரட்சியாளர் Dr.அம்பேத்கர் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன் வைக்கிறோம்.... - Thiruporur S.S.Balaji MLA #SS_பாலாஜி #விசிக #அரூர்

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

புதிதாக சீரமைக்கப்பட்டு வரும் அரூர் பேருந்து நிலையத்திற்கு புரட்சியாளர் Dr.அம்பேத்கர் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன் வைக்கிறோம்.... #SS_பாலாஜி #விசிக

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசு பணிகளிலும் மாநில அரசு பணிகளிலும் பல்வேறு துறைகளில் பின்னடைவு காலியிடங்கள் நிரப்பப்படாமல் அப்படியே உள்ளது. அதை நிரப்பும் முயற்சியை வேகமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். #SS_பாலாஜி #விசிக #சமூகநீதிபாதுகாவலர்_திருமா

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

நல்லா பேசுவது என்பது முக்கியமில்லை. நல்லதை பேச வேண்டும். நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் பேச வேண்டும். சிரிப்பதற்காகவும், கைதட்டலுக்காகவும் பேசுவது நல்லதல்ல.. #SS_பாலாஜி #சட்டமன்ற_உறுப்பினர் #விசிக

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

மறைந்த திரு #ஆம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தை தழுவிய நாளில் சென்னையில் இருந்து பல ஆயிரம் நபர்களை நாக்பூருக்கு அழைத்துச் செல்வார்.. #SS_பாலாஜி #விசிக

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

தலைவர் #எழுச்சித்தமிழர் எந்த சூழலிலும் தன்னுடைய நிலைப்பாட்டை, கொள்கை கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவர் என்பதன் வெளிப்பாடுதான் இந்த மதுவிலக்கு ஆர்ப்பாட்டம்... #SS_பாலாஜி #விசிக #Enforceprohibition #BanLiquor

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

"குரல் கேட்போம், குறை களைவோம்" செயல் திட்டத்தின் மூலம் கிராமங்களுக்குச் சென்று அங்கு தங்கி நான்கு அல்லது ஐந்து பஞ்சாயத்துகளுக்கான குறைகளை தொகுத்து அதில் பரவலாக உள்ள பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளோம். #SS_பாலாஜி #விசிக #சட்டமன்ற_உறுப்பினர்

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் 'கிரீமிலேயர்' முறையை கொண்டு வருவதை எதிர்த்ததோடு 2012ல் அதற்கான வருமான வரம்பை 4.5 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்த கோரிக்கையை வைத்தவர் தலைவர் #தொல்திருமாவளவன் அவர்கள்🙏 #SS_பாலாஜி #சட்டமன்ற_உறுப்பினர் #விசிக

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

மக்களிடம் இருக்கக்கூடிய செல்வாக்கில் வளர்ச்சி, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவைகளில் வளர்ச்சி என இரண்டும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. இவ்விரண்டிலும் சீரான பாதையில் #விசிக பயணிக்கிறது. #SS_பாலாஜி #சட்டமன்ற_உறுப்பினர்

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

இங்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் வழிபாட்டு உரிமைக்கானது மட்டுமல்ல அதையும் கடந்து நமது சனநாயக உரிமை, மனித உரிமைக்கான ஆர்ப்பாட்டம் 🔥 #SS_பாலாஜி #விசிக #சட்டமன்ற_உறுப்பினர்

Chenba (@chenbakam) 's Twitter Profile Photo

சுதந்திரமான நியாயமான தேர்தல் இங்கு நடைபெறுமா என்ற கேள்வி வலுத்துக் கொண்டே வருகிறது. சின்னம் ஒதுக்கீடு,தேர்தல் ஆணையர் நியமனம், சண்டிகர் தேர்தல் என்று தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் சறுக்கல்கள் இருந்து வருகிறது... #SS_பாலாஜி #விசிக #INDIAAlliance #பானை_சின்னம்

தளபதி.கே.என்.சந்தோஷ் கான் திமுக🌄 (@santhoshkandmk) 's Twitter Profile Photo

தமிழக முதல்வர் #தளபதி அவர்களை நேரில் சந்தித்து விசிக கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #SS_பாலாஜி MLA பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்...

தமிழக முதல்வர் #தளபதி அவர்களை நேரில் சந்தித்து விசிக கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #SS_பாலாஜி MLA பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்...
முக. முரளி (@9yete0qtopmaiic) 's Twitter Profile Photo

#SS_பாலாஜி திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணனுடன் மகிழ்ச்சியான தருணம்

#SS_பாலாஜி
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணனுடன் மகிழ்ச்சியான தருணம்
கே.கண்ணன் kknagar (@tamkannan) 's Twitter Profile Photo

என் கல்லூரிகால நண்பரும் விடுதலைசிறுத்தைகள் துணை பொதுசெயலாளரும் திருப்போரூர் MLA மாகிய திரு #SS_பாலாஜி அவர்களை சந்தித்தபோது.. உடன் விருகை MLA #AMV_பிரபாகர்ராஜா

என் கல்லூரிகால நண்பரும் விடுதலைசிறுத்தைகள் துணை பொதுசெயலாளரும் திருப்போரூர் MLA மாகிய திரு #SS_பாலாஜி அவர்களை சந்தித்தபோது.. உடன் விருகை MLA #AMV_பிரபாகர்ராஜா
அன்பு. ஆர் டி எஸ், சுரேஷ்.... (@anburdssuresh2) 's Twitter Profile Photo

♥️🇭🇹🤩 #தலைவர்_திருமா💙❤️ என்னும் நான் #சிந்தனைசெல்வன்💙❤️ #எழுச்சி_தமிழர்💙❤️ என்னும் நான் #SS_பாலாஜி💙❤️ #முனைவர்_திருமா💙❤️ என்னும் நான் #ஆளூர்_ஷா_நவாஸ்💙❤️ #அறிவர்_திருமா💙❤️ என்னும் நான் #பனையூர்_பாபு💙❤️ #சாதி_மத_அதிகார_திமிரை_அகற்றுவோம் #அரசியல்_அமைப்பு_சனநாயகத்தை_மீட்போம்