Chenba
@chenbakam
ID:1615916515563282433
19-01-2023 03:38:44
6,3K Tweets
1,0K Followers
511 Following
எளிய மக்களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக, தலித்துகளுக்காக, பழங்குடியின மக்களுக்காக,பெண்களுக்காக என்று போராடக் கூடியவர்களை அங்கீகரிக்கும் விதமாகத்தான் #விசிக _விருதுவழங்கும்_விழா நடைபெறுகிறது🙏🙏
#முனைவர்தொல்திருமாவளவன்
#விசிக
24.05.2024
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தலைவர் Thol. Thirumavalavan அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார் ...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை திரித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் மட்டுமே பிரதமரின் தேர்தல் பரப்புரையில் வெளிப்படுகிறது..
#வன்னிஅரசு #விசிக
#துணைப்பொதுச்செயலாளர்
ஓட்டு போடுபவர்கள் அனைவரும் பாஜக உறுப்பினர்கள் இல்லை. ஒரு கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்ற பொது மக்களின் முடிவுதான் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்...
#முனைவர்_ரவிகுமார் #விசிக
#பொதுச்செயலாளர்
#நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கீழ்வேளூர் எம்.எல்.ஏ V.P.Nagai Maali MLA அவர்களுடன் ஆய்வு செய்து, பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தோம். மருத்துவக் கல்லூரி முதல்வர் உடனிருந்தார்.
#நாகை #Nagapattinam
#NagaiHospital #AloorShanavas #VCK Subramanian.Ma
விசிக 25-05-2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா அழைக்கிறார் #எழுச்சித்_தமிழர் Thol. Thirumavalavan அவர்கள் அனைவரும் வாரீர்.
#AWARD #vck
பகுத்தறிவாளர்களில் முதன்மையானவராக அறியப்படுபவர் தான் கௌதம புத்தர்.🙏🙏
மற்ற சமயங்களில் கடவுள் இருக்கிறது. ஆனால் பௌத்தத்தில் தம்மம் (ஒழுக்கம்) இருக்கிறது.
#Buddha_purnima
கரண் தாபர் அவர்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட பிரஷாந்த் கிஷோர்.
இனி எங்கேயும் சென்று பாஜக 300 இடங்களில் வெல்லும், மோடி தான் அடுத்த பிரதமர் என சொல்லுவாரா பார்ப்போம்.
“கோடி மீடியா” என ஏன் சொல்லுகிறோம்? இப்படியொரு கேள்வியை 300 இடங்கள் என்னும் பொழுது கேட்டார்களா?
#ByeByeModi
மக்களிடம் இருக்கக்கூடிய செல்வாக்கில் வளர்ச்சி, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவைகளில் வளர்ச்சி என இரண்டும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. இவ்விரண்டிலும் சீரான பாதையில் #விசிக பயணிக்கிறது.
#SS_பாலாஜி
#சட்டமன்ற_உறுப்பினர்