இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், சென்னைக்கு அரணாக விளங்கும் எண்ணூர் பழவேற்காடு சதுப்பு நிலப்பகுதி, பழவேற்காடு சரணாலயம், காட்டுப்பள்ளி தீவு ஆகிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பற்றி நங்கு அறிந்த உங்களால் நிச்சயம் இவற்றை பேணிக் காக்க முடியும் என்று நம்புகிறோம்.