Canaga Sivaraj.sivan. (@c_sivaradjou) 's Twitter Profile
Canaga Sivaraj.sivan.

@c_sivaradjou

திருச்சிற்றம்பலம்...
சிவசிவ.
இவ்வண்டங்களைப் படைத்த இறைவன், சிவபெருமானைத் தவிர "ஒரு தெய்வம்" இந்த உலகில் எங்கும் இல்லை...

ID: 1314863959770640384

calendar_today10-10-2020 09:43:37

112,112K Tweet

1,1K Followers

3,3K Following

Raama Sreenivasan (@professorbjp) 's Twitter Profile Photo

நேற்று நான் மாண்புமிகு அமித்ஷா அவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டு அவருக்கு வேல் பரிசளித்தேன் இன்று காலை பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தை தொண்டர்களுடன் வேலையை பகிர்ந்து கொண்டு துப்புரவு செய்தேன் மைதானத்தை நமக்கு நிகழ்ச்சி நடக்க வழங்கியவருக்கு அதை சுத்தம் செய்து திரும்பக்

சாணக்யா (@chanakyaatv) 's Twitter Profile Photo

உக்ரைன் மீது ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்! #Putin #russiaukrainwar #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in

உக்ரைன் மீது ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்!
#Putin  #russiaukrainwar  #Chanakyaa

Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
Dinaseval News (@dinaseval) 's Twitter Profile Photo

35000.00 ஆயிரம் கோடி ஊழல்... உதயநிதி தப்பவே கூடாது... அண்ணாமலையிடம் அமித்ஷா சொன்ன விஷயம்... #AmitShah #Annamalai #TASMAC #scam

Hemand Kumar SayYEStoWOMENSafety&AIADMK (@hemanthvlr) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் RTO ஆபீஸ் அரசு அதிகாரிகள் திமுகவிற்கு இணையாக திருடுகிறார்கள்… இதுதான் திராவிட மாடல்.

M.SivaRajan (@msivarajan7) 's Twitter Profile Photo

#திருச்சிற்றம்பலம் சிவபெருமானை வழிபாடு செய்யும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண்மணி. தென்னாடுடைய சிவனே போற்றி!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வேளையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் தமிழ் AI எனும் பெயரில் தமிழில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வரும் பெரும் முயற்சியை நமது

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. <a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்கள் தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வேளையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் தமிழ் AI எனும் பெயரில் தமிழில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வரும் பெரும் முயற்சியை நமது
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ Moᴅɪꜰᴀᴍɪʟʏ (@modiforce_tiri) 's Twitter Profile Photo

🚨 *அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!* ⚡ சேகர்பாபு மீது இடி விழுந்த சம்பவம்‼️😱 👀 கோயில் சொத்துகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அறநிலையத்துறை அதிர்ச்சி‼️🏛️ #TamilNews #HRCE #SekarBabu #CourtOrder 🪷🙏🏻🪷 Narendra Modi Tamil K.Annamalai BJP

இந்துத்துவம் 🚩 (@vvr_krish) 's Twitter Profile Photo

லாஸ்சேஞ்சல்ஸ் கலவரம், வன்முறையில் ஈடுபட்டு வரும் மெக்ஸிகோ ஊடுருவல் கும்பல்...! இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என மார்தட்டிக் கொண்ட டிரம்புக்கு சொந்த ஊரிலேயே ஆப்பு....!! ஊடுருவல் தடுக்க தான் NRC - CAA

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகெங்கும் உள்ள பல கோடி மக்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கொண்டாடி வரும் வேளையில், தமிழகத்தில் முருக பக்தர்களைத் திரட்டி முருகனுக்கென விழா எடுக்க நமது தமிழக பாஜகவும் இந்து முன்னணியும் இணைந்து முன்னெடுத்து இருக்கின்றன. இந்நிலையில், "தமிழ்நாட்டுக்கு வெளியே

DD Tamil News (@ddtamilnews) 's Twitter Profile Photo

கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகளில் உள்ள பழங்கால தமிழ் எழுத்துகளைத் தற்கால தமிழ் எழுத்துகளாக மாற்றும் திறனுடன் தமிழ் AI செயலி அறிமுகப்படுத்தப்படும் - பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அல்லிமுத்து Ashwini Vaishnaw Ashvathaman Allimuthu #TamilAI #DDTamilNews

Dinaseval News (@dinaseval) 's Twitter Profile Photo

அண்ணாமலைகாக கோஷம் போட்டவர்கள் யார்... டெல்லிக்கு சென்ற ரிப்போர்ட்... ஆக்சனில் இறங்கிய அமித்ஷா... #Annamalai #AmitShah

DD Tamil News (@ddtamilnews) 's Twitter Profile Photo

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க சென்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை, தில்லியில் சந்தித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோதி Narendra Modi DD News #OperationSindoor

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க சென்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை, தில்லியில் சந்தித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோதி

<a href="/narendramodi/">Narendra Modi</a> <a href="/DDNewslive/">DD News</a> #OperationSindoor
Kaniyampoondi Senthil (@senthil_tnbjp) 's Twitter Profile Photo

அப்புறம் என்ன நாளைக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஆரம்பிங்க Sun News 😉

அப்புறம் என்ன நாளைக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஆரம்பிங்க <a href="/sunnewstamil/">Sun News</a> 😉
Sk Palanikumar Yadav (@p_nikumar) 's Twitter Profile Photo

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல நாடுகளுக்கு சென்று வந்த 'நாடாளுமன்ற குழு' நாடு திரும்பியவர்களுடன் பாரதத்தின் "விஷ்வகுரு" கலந்துரையாடல்!!

Canaga Sivaraj.sivan. (@c_sivaradjou) 's Twitter Profile Photo

திருச்சிற்றம்பலம், 10/06/2025. சிவசிவ. ஸ்ரீ விநாயகப் பெருமான் சிவனையும் சக்தியையும் உள்ளடக்கிய அம்சம்! ஆனால் திரு முருகப்பெருமான் "சிவனும் சக்தியும்" பாதியாகி ஒன்றான உருவம். அர்த்தநாரீஸ்வரர் சிவன் சக்தி! ஆனால் திரு முருகப்பெருமான் ஆறு சக்தியான சிவசக்தி.