C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile
C.S.Swaminathan

@c_pondy

வந்தோமோ கொஞ்சம் உருட்டு கொஞ்சம் சிரிப்பு அவ்ளோதான் யாரும் என்னை நம்பாதிங்க. நானும் உங்களை நம்ப மாட்டேன்

ID: 1086603901590155264

calendar_today19-01-2019 12:38:53

14,14K Tweet

7,7K Takipçi

5,5K Takip Edilen

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

'எனக்கு ஒரு PLATE தாங்க..!' LINE-ல் நின்று உதயநிதி செய்த செயல்..இப்படி ஒரு DEPUTY CM-ஆ ..!

சையது (@anassi13018724) 's Twitter Profile Photo

பாஜகவில் ஒரு முஸ்லீம் எம்பியை சொல்ல முடியுமா❓❓ முஸ்லிம்களை தாக்குவது அநீதி💯💯😤😤

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

'CM ஓட பொக்கிஷத்த வாங்கிட்ட மா'...லட்சிய வெறியில் சாதித்த மாணவி..! நடுரோட்டில் மிரட்டல் INSPIRATION

C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

சமூகநீதி காவலன் காங்கிரஸ் பேரியக்கத்தின் மகத்தான தலைவர் Rahul Gandhi அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீ ஆளும் காலம் ஒரு முறை வந்துவிட்டால் ஜனநாயக ஆட்சி முறையை இந்திய நாடு அறிந்து கொள்ளும் #HBDRahulGandhi #புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு

சமூகநீதி காவலன் காங்கிரஸ் பேரியக்கத்தின் மகத்தான தலைவர் <a href="/RahulGandhi/">Rahul Gandhi</a> அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீ ஆளும் காலம் ஒரு முறை வந்துவிட்டால் ஜனநாயக ஆட்சி முறையை இந்திய நாடு அறிந்து கொள்ளும் #HBDRahulGandhi
#புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் திரு.ராகுல் காந்தி Rahul Gandhi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! சனாதன ராஷ்டிராவை அமைக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைச் சிதைக்கும் சாதிய - மதவாத சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற்றிவாகை பெற

இன்று பிறந்தநாள் காணும் திரு.ராகுல் காந்தி <a href="/RahulGandhi/">Rahul Gandhi</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 

சனாதன ராஷ்டிராவை அமைக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைச் சிதைக்கும் சாதிய - மதவாத சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற்றிவாகை பெற
C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ் திரையுலகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகருமான Vijay அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு #HappyBirthdayThalapathyVijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ் திரையுலகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகருமான <a href="/actorvijay/">Vijay</a> அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 

#புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு 

#HappyBirthdayThalapathyVijay
C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

ஆழ்ந்த இரங்கல் Whistlepodu 😍💖 அம்மா இழக்க கூடாத இழப்பு மனம் வருந்துகிறேன். வேறு வார்த்தைகள் இல்லை.

C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

புதுச்சேரி மாநில தகுதி வழங்க கேட்டு 27.06.2025 அன்று தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள போராட்டத்தில் பங்கெடுக்க புறப்பட்டோம். #புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு

C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

மாநில தகுதி டெல்லி தலைநகர் வந்தடைந்தோம் பலத்த போலீஸ் பாதுகாப்பு. 27.06.2025 காலை 10 மணிக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்.

C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

நேற்று நானும் அக்கா Dr Tamilisai Soundararajan அவர்கள் சென்னை திரும்பிய அதே விமானத்தில் நானும் பயணித்த போது

நேற்று நானும் அக்கா <a href="/DrTamilisai4BJP/">Dr Tamilisai Soundararajan</a> அவர்கள் சென்னை திரும்பிய அதே விமானத்தில் நானும் பயணித்த போது
C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

மறைந்த தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சமத்துவ போராளி தலைவர் #ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி வீரவணக்கம் #புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு

மறைந்த தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சமத்துவ போராளி தலைவர் #ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி வீரவணக்கம்

#புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு
C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

புதுச்சேரி NRC BJP ஆட்சி கலைப்பு நாடகம் இனிதே மாலை முடிந்தது. திடீரென சுய மரியாதை வந்தது என நம்பிட்டம்

புதுச்சேரி NRC BJP ஆட்சி கலைப்பு நாடகம் இனிதே மாலை முடிந்தது. 

திடீரென சுய மரியாதை  வந்தது என நம்பிட்டம்
C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

அடேய் இதற்கு பெயர் ரோடா , இல்லை தார் பெட்ஷீட் போத்தி விட்டிங்களா. தமிழ்நாட்டில் ஊழலை பற்றி பேசும் வடக்கன்ஸ் ஆதரவாளர்கள் கவனத்திற்கு

C.S.Swaminathan (@c_pondy) 's Twitter Profile Photo

என் செல்ல மகனுக்கு இன்று பிறந்தநாள். நாளை உயர் கல்வி பயில ஆஸ்திரேலியா செல்கிறார் என்ற மகிழ்வான செய்தியை பகிர்ந்துக் கொள்கிறேன்.

என் செல்ல மகனுக்கு இன்று பிறந்தநாள். நாளை உயர் கல்வி பயில ஆஸ்திரேலியா செல்கிறார் என்ற மகிழ்வான செய்தியை பகிர்ந்துக் கொள்கிறேன்.