Bheemji (@bheemji10) 's Twitter Profile
Bheemji

@bheemji10

மரம்..நடுவோம்...அடுத்த..தலைமுறையை..வாழவைப்போம்..

ID: 1028130237786120192

calendar_today11-08-2018 04:05:25

2,2K Tweet

37 Followers

513 Following

சுபாஷினி BAS (@subashini_ba) 's Twitter Profile Photo

#பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை பயன்படுத்தலாமே

#பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை  பயன்படுத்தலாமே
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

எனக்கு சூப்பர் டீலக்ஸ் படம் புடிச்சுது.அதில் இருக்கும் உள் அர்த்தங்களெல்லாம் புரிந்தது. ஆனால் நிறைய பேருக்கு உள் அர்த்தமும் புரியல, புடிக்கவும் இல்ல. எனக்கு பிடித்தது என்கிற காரணத்திற்காய் , படம் பிடிகாதவர்களை வசை பாடினால் நான் ஒரு அடி முட்டாள் ! புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ!

தஞ்சை ஆ.மாதவன் (@thanjaimadhavan) 's Twitter Profile Photo

#திருப்பூர் அருகே 600 ஆண்டுகள் பழமையான அரிய சங்குமுக பிள்ளையார் மற்றும் 300 ஆண்டுகள் பழமையான #நடுகல் கண்டுபிடிப்பு! இந்திய நாகரிகத்தில், மாற்ற முடியாத அடையாளமாக இருப்பது வெண்சங்கு. சிந்துவெளி நாகரிகம் துவங்கி, இன்றுவரை சமூக பழக்க வழக்கங்களில், சங்குகள் முக்கிய இடம் பெற்றுள்ளன!

#திருப்பூர் அருகே 600 ஆண்டுகள் பழமையான அரிய சங்குமுக பிள்ளையார் மற்றும் 300 ஆண்டுகள் பழமையான #நடுகல் கண்டுபிடிப்பு! 

இந்திய நாகரிகத்தில், மாற்ற முடியாத அடையாளமாக இருப்பது வெண்சங்கு. சிந்துவெளி நாகரிகம் துவங்கி, இன்றுவரை சமூக பழக்க வழக்கங்களில், சங்குகள் முக்கிய இடம் பெற்றுள்ளன!
sathes karki (@satheskarki) 's Twitter Profile Photo

தேகிய கீதம் வங்காள மொழியில் இருக்கிறது... ஆனால் புதிய கல்விக் கொள்கை வரைவு வங்காள மொழியில் இல்லை.. செம் மொழியான தமிழ் மொழியில் இல்லை.. இந்தி மொழியில் இல்லை.. குஜாரத் மொழியில் இல்லை.. இது ஜனநாயக நாடு... ஆங்கில மொழியில் மட்டுமே புதிய கல்விக் கொள்கை இருக்கிறது... #StudentsAgainstNEP

NityaSri 💐💐💐 (@star1eleven1) 's Twitter Profile Photo

ஒன்று இரண்டானது(1+0PS), இரண்டு ஆறாகபோகுது(1+5துமு), ஆறு அறுபதாகும், விரைவில் கட்சியும், ஆட்சியும் காணாமல் போகும்!!! ஆமை புகுந்த குளமும், அமினா புகுத்த வீடும், அமீத் பார்த்த கட்சியும், உருப்பட்டதா வரலாறே இல்ல! அடகு வைத்தது மீட்காமலே, மூழ்க போகுது அடிமைதிமுக! #AdmkFails #ADMK

ஒன்று இரண்டானது(1+0PS),
இரண்டு ஆறாகபோகுது(1+5துமு),
ஆறு அறுபதாகும், 
விரைவில் கட்சியும், 
ஆட்சியும் காணாமல் போகும்!!!

ஆமை புகுந்த குளமும்,
அமினா புகுத்த வீடும்,
அமீத் பார்த்த கட்சியும்,
உருப்பட்டதா வரலாறே இல்ல!

அடகு வைத்தது 
மீட்காமலே,
மூழ்க போகுது
அடிமைதிமுக!

#AdmkFails #ADMK
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

வெறுப்பு அரசியலுக்கு நன்றி - டிக்டாக் பண்ணிட்டு, ஜாலியா வீடியோ பாத்திட்டு இருந்த நம்ம பசங்க இன்னைக்கு தமிழர் வரலாறு பற்றியும், நம் மாமன்னர்கள் பற்றியும் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழர்கள் விழித்து விட்டார்கள். விடியல் இனி தூரமில்லை.