BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile
BBC News Tamil

@bbctamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ID: 23763445

linkhttp://www.bbctamil.com calendar_today11-03-2009 13:39:14

101,101K Tweet

1,1M Followers

0 Following

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகாதது ஏன்? சிக்கல் என்ன? bbc.com/tamil/articles…

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகாதது ஏன்? சிக்கல் என்ன?
bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

"ED-க்கும் பயப்பட மாட்டோம்; Modi-க்கும் பயப்பட மாட்டோம்" புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அமலாக்கத்துறை சோதனையை வைத்து எங்களை மிரட்ட பார்த்தார்கள். அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம்" என்றார். #UdhayanidhiStalin

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

சுப்மன் கில் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பந்த்

சுப்மன் கில் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி

விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பந்த்
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

கர்நாடகாவை சேர்ந்த லக்ஷ்மி, ராஜஸ்தானில் இருந்து ரயில் தவறி சென்னை வந்தார். சென்னை அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது? bbc.com/tamil/articles…

கர்நாடகாவை சேர்ந்த லக்ஷ்மி, ராஜஸ்தானில் இருந்து ரயில் தவறி சென்னை வந்தார். சென்னை அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது?
bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

ஈயத்தை தங்கமாக மாற்றும் முயற்சி எங்கு எப்படி நடந்தது? முழு விவரம் bbc.com/tamil/articles…

ஈயத்தை தங்கமாக மாற்றும் முயற்சி எங்கு எப்படி நடந்தது? முழு விவரம்
bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புது டெல்லியில் இன்று (மே 24) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் தான் பேசிய முக்கிய விஷயங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புது டெல்லியில் இன்று (மே 24) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில்  தான் பேசிய முக்கிய விஷயங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி - தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது பாதிக்கப்பட்ட, ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 24) ஆய்வு செய்தார். #RahulGandhi #JammuKashmir

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

என்ன நடந்தது? வீட்டில் வசிப்பவர் கூறுவது என்ன? bbc.com/tamil/articles…

என்ன நடந்தது? வீட்டில் வசிப்பவர் கூறுவது என்ன?
bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

தாக்குதல் பற்றி இந்தியா முன்பே தகவல் சொன்னதா? பாகிஸ்தான் ராணுவம் சொல்வதென்ன? பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் சண்டை நிறுத்தம் சாத்தியமானது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். #India

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

ஊழல் குற்றச்சாட்டு - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பதில் புது டெல்லியில் இன்று (மே 24) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். #MKStalin

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் இல்லாத அணி எப்படி இருக்கும்? bbc.com/tamil/articles…

ரோஹித் சர்மா,  கோலி, அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் இல்லாத அணி எப்படி இருக்கும்?
bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

என்கவுன்டரில் கொல்லப்பட்ட பசவராஜூவின் உடல் விவகாரம் ஏன் நீதிமன்றம் வரை சென்றது? bbc.com/tamil/articles…

என்கவுன்டரில் கொல்லப்பட்ட  பசவராஜூவின் உடல் விவகாரம் ஏன் நீதிமன்றம் வரை சென்றது?
bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

மோதியை சந்தித்த பின் ஸ்டாலின் கூறியது என்ன? bbc.com/tamil/articles…

மோதியை சந்தித்த பின் ஸ்டாலின் கூறியது என்ன?
bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் கோலி இடத்தை நிரப்பப் போவது யார்? bbc.com/tamil/articles…

இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் கோலி இடத்தை நிரப்பப் போவது யார்?

bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

இந்த பாடலை எப்படி பாடப் போகிறோம்? என்று டிஎம்எஸ் பின்வாங்கிய பாடல் எது தெரியுமா? காலத்தால் அழியாத அவரது 10 பாடல்கள் எவை? bbc.com/tamil/articles…

இந்த பாடலை எப்படி பாடப் போகிறோம்? என்று டிஎம்எஸ் பின்வாங்கிய பாடல் எது தெரியுமா? 

காலத்தால் அழியாத அவரது 10 பாடல்கள் எவை?

bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

அமெரிக்க உளவாளியாக இருந்து கொண்டே 9 ஆண்டுகள் இவர் சோவியத்துக்கு துப்பு கொடுத்தது எப்படி? பனிப்போர் கால கட்டத்தில் என்ன நடந்தது? அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய இரட்டை ஏஜென்டாக இவர் கருதப்படுவது ஏன்? bbc.com/tamil/articles…

அமெரிக்க உளவாளியாக இருந்து கொண்டே 9 ஆண்டுகள் இவர் சோவியத்துக்கு துப்பு கொடுத்தது எப்படி? பனிப்போர் கால கட்டத்தில் என்ன நடந்தது? அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய இரட்டை ஏஜென்டாக இவர் கருதப்படுவது ஏன்?

bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

டெல்லியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர் - ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் யாருக்கு எந்த இடம்? bbc.com/tamil/articles…

டெல்லியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர் - ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் யாருக்கு எந்த இடம்?

bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

எங்கும் பனி சூழ்ந்த ஆர்க்டிக்கில் என்ன இருக்கிறது? அங்கே இடம் பிடிக்க அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பாவுடன் இந்தியாவும், சீனாவும் மல்லுக்கட்டுவது ஏன்? bbc.com/tamil/articles…

எங்கும் பனி சூழ்ந்த ஆர்க்டிக்கில் என்ன இருக்கிறது? அங்கே இடம் பிடிக்க அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பாவுடன் இந்தியாவும், சீனாவும் மல்லுக்கட்டுவது ஏன்?

bbc.com/tamil/articles…
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

"நிதி வழங்கிய நடுத்தர வயது ஆண்களுடன் பழக நிர்பந்தமா?" - ஹைதராபாத்தில் நடக்கும் உலக அழகிப் போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி விலகியது குறித்து பிரிட்டிஷ் பத்திரிகைகள் திடுக்கிடும் குற்றச்சாட்டு bbc.com/tamil/articles…

"நிதி வழங்கிய நடுத்தர வயது ஆண்களுடன் பழக நிர்பந்தமா?" - ஹைதராபாத்தில் நடக்கும் உலக அழகிப் போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி விலகியது குறித்து பிரிட்டிஷ் பத்திரிகைகள் திடுக்கிடும் குற்றச்சாட்டு

bbc.com/tamil/articles…