
K Bala Bharathi CPI(M)
@balabharathicpm
@tncpim State Secretariat Member, Ex. Dindigul Constituency MLA
ID: 1356870535418769408
http://cpimtn.org 03-02-2021 07:42:30
1,1K Tweet
11,11K Followers
101 Following


2000வது ஆண்டு திமுக ஆட்சியில் தேனி பொட்டல்களமக்களுக்கு பட்டா வழங்கினார்கள்.அதன்பின் அதிமுக ஆட்சி பட்டா இடங்களை கையகப் படுத்தி குடிசைமாற்று வாரியம் வீடுகளை கட்டிவிடுகிறது.வீடுகேட்டுபோராட்டம் தொடர்கிறது..வீட்டிற்கே வந்து மனு வாங்குகிறதிட்டத்தில் வீடு வழங்கப்படுமா? CMOTamilNadu










தேனி மாவட்டம் மூல வைகைப்பகுதியில் மணல் கொள்ளை சம்பவம் தொடர்வது கவலை அளிக்கிறது. மணல் அள்ளப்பட்டு தென்னந்தோப்பில் பதுக்கிவைத்திருப்பதை அதிகாரிகள் நேரடியாக கண்டுபிடித்துள்ளனர்.உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். மேலும் அரசின் நடவடிக்கை தேவை. CMOTamilNadu


கணித ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான ஊதிய நிறுத்தம் என்ற நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும். CMOTamilNadu தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் @கல்வி அமைச்சர்




