Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile
Athikadavu Subramaniam

@athikadavusubbu

Athikkadavu Avinashi Scheme Federation | Swayam Sevak | सर्वे भवन्तु सुखिनः | கொங்குநாட்டுவிவசாயி |

ID: 1606809293063598081

calendar_today25-12-2022 00:29:38

4,4K Tweet

5,5K Followers

1,1K Following

Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

உலகம் போற்றும் உத்தம தலைவர் விஸ்வகுரு மோடிஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Narendra Modi

உலகம் போற்றும் உத்தம தலைவர் விஸ்வகுரு மோடிஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Narendra Modi
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

🌿🌳 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு பொறுப்பாளர் திரு. கோபிநாத் அண்ணாவை, சேலத்தில் மாநில நிர்வாகிகளுடன் சந்தித்து வாழ்த்துப் பெற்ற இனிய தருணம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு பொறுப்பாளர் திரு. கோபிநாத் அண்ணாவை, சேலத்தில் மாநில நிர்வாகிகளுடன் சந்தித்து வாழ்த்துப் பெற்ற இனிய தருணம்
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

அவங்க அப்பா வீட்டு சொத்தை தானே எடுத்துட்டு போறாங்... உங்களுக்கு ஏன் வலிக்கிறது..? 😂😂 #Appa

அவங்க அப்பா வீட்டு சொத்தை தானே  எடுத்துட்டு போறாங்...
உங்களுக்கு ஏன் வலிக்கிறது..?

#Appa
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

சுய சார்பு பாரதம் – Aatmanirbhar Bharat Sankalp Yatra நிகழ்ச்சி பயிலரங்கம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. பயிலரங்கில் ஆந்திர மாநில முன்னாள் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் திருமதி. Daggubati Purandeswari 🇮🇳 அவர்கள் மற்றும் மாநில நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.

சுய சார்பு பாரதம் – Aatmanirbhar Bharat Sankalp Yatra நிகழ்ச்சி பயிலரங்கம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.

பயிலரங்கில்
ஆந்திர மாநில முன்னாள் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்
பாஜக தேசிய பொதுச் செயலாளர் திருமதி. Daggubati Purandeswari 🇮🇳  அவர்கள் மற்றும் மாநில நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

இன்று பிரதமர் Narendra Modi அவர்கள், தமது இல்லத்தில் ஒரு கடம்பு மரக்கன்றை நட்டார். •இந்தக் கன்றை, பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் III, மோடி அவர்களின் 75வது பிறந்தநாளுக்கான பரிசாக அளித்திருந்தார். •இது “EK PED MAA KE NAAM ” (ஒரு மரம் தாயின் பெயரில்) என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இன்று பிரதமர் Narendra Modi அவர்கள், தமது இல்லத்தில் ஒரு கடம்பு மரக்கன்றை நட்டார்.
•இந்தக் கன்றை, பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் III, மோடி அவர்களின் 75வது பிறந்தநாளுக்கான பரிசாக அளித்திருந்தார்.
•இது “EK PED MAA KE NAAM ” (ஒரு மரம் தாயின் பெயரில்) என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

தேர்தலில் நாம் தோற்கவில்லை தேர்தல் தான் நம்மிடம் தோற்றுள்ளது..

தேர்தலில் நாம் தோற்கவில்லை தேர்தல் தான் நம்மிடம் தோற்றுள்ளது..
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

GST சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்.. பிரதமர் Narendra Modi பெருமிதம்..

GST சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்..
பிரதமர்  Narendra Modi பெருமிதம்..
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தவெக தலைவர்

Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

விலை குறைக்கப்பட்ட 375 அன்றாட வீட்டு உபயோக பொருட்கள். 90% பொருட்கள் 28% To 18% ஆக குறைப்பு. 99 பொருட்கள் 12% to 5% ஆக குறைப்பு 33 உயிர் காக்கும் மருந்துகளை 0% ஆக குறைப்பு. மிகப் பெரிய வரி புரட்சி. 379 பொருட்களுக்கான வரி மாற்றம் பற்றி மேலும் அறிய QR code ஐ பயன்படுத்தவும்.

விலை குறைக்கப்பட்ட 375 அன்றாட வீட்டு உபயோக பொருட்கள். 90% பொருட்கள் 28% To 18% ஆக குறைப்பு.
99 பொருட்கள் 12% to 5% ஆக குறைப்பு
33 உயிர் காக்கும் மருந்துகளை 0% ஆக குறைப்பு.

மிகப் பெரிய வரி புரட்சி.

379 பொருட்களுக்கான வரி மாற்றம் பற்றி மேலும் அறிய QR code ஐ பயன்படுத்தவும்.
Athikadavu Subramaniam (@athikadavusubbu) 's Twitter Profile Photo

“தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கோமா மோடிலும் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனைகளுக்கு ஆக்டிவ் மோடுக்கு போகும்” சத்யராஜ் Prakash Raj Vetri Maaran அமீர் போன்ற சில போலி போராளிகளின் இரட்டை வேட அரசியல்...

GST சேமிப்பு திருவிழா. ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி விலக்கு. தற்போது அமலுக்குவந்துள்ள GST 2.0 வரி குறைப்பால் ஆண்டுக்கு 50,000 வரை சேமிப்பு. ஆக மொத்தம் சராசரியாக வருடம் ₹1,00,000 வரை சேமிக்கும் வாய்ப்பு.

GST சேமிப்பு திருவிழா.

ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி விலக்கு.  தற்போது அமலுக்குவந்துள்ள GST 2.0 வரி குறைப்பால் ஆண்டுக்கு 50,000 வரை சேமிப்பு. ஆக மொத்தம் சராசரியாக வருடம் ₹1,00,000 வரை சேமிக்கும் வாய்ப்பு.