அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile
அழகர்சாமிபாண்டியன்

@aspandian01

தலைவர் -தமிழர் அதிகாரம்

ID: 1401064746191704067

calendar_today05-06-2021 06:35:00

1,1K Tweet

1,1K Followers

373 Following

அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

இன்று பரமக்குடி 5 முனை சந்திப்பில் நடைபெற்ற தாய்த்தமிழர் கட்சியின் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் களப் போராளி அன்புத் தம்பி மாறன் மைக்கேல் அவர்கள் நினைவேந்தல் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று தம்பிக்கு மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்க உரையாற்றினேன்..

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்கள் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் திரு கிருஷ்ணசாமி அவர்கள் மீது பல முறை நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சிகளின் பின் புலத்தை கவனமாக ஆராய்ந்து காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு வழங்கிட கோருகிறேன். CMOTamilNadu Dr K Krishnasamy

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்கள் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் திரு கிருஷ்ணசாமி அவர்கள் மீது பல முறை  நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சிகளின் பின் புலத்தை கவனமாக ஆராய்ந்து காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு வழங்கிட கோருகிறேன்.
CMOTamilNadu
Dr K Krishnasamy
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

இப்பதாகையில் தென்காசி மண்ணின் மைந்தர்களான இசை மதிவானன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் பெயர் இடம் பெறாதது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும் நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த கோருகிறேன் செந்தமிழன் சீமான் NTK IT Wing

இப்பதாகையில்  தென்காசி மண்ணின் மைந்தர்களான இசை மதிவானன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் பெயர் இடம் பெறாதது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும் நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்விடயத்தில்   கவனம் செலுத்த கோருகிறேன்
செந்தமிழன் சீமான்
NTK IT Wing
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

போன மாசம் இந்த இடத்தில் ஒரு பாலம் திறந்து வச்சாய்ங்கே.! இன்னிக்கி அந்த பாலத்தை காணோம் ..? கைச்செலவுக்கு காசு இல்லைனு வித்துட்டாய்ங்க போல..? சம்முவ நீதி அரசுன்னா சும்மாவா.

போன மாசம் இந்த இடத்தில் ஒரு பாலம் திறந்து வச்சாய்ங்கே.! இன்னிக்கி  அந்த பாலத்தை காணோம் ..?
கைச்செலவுக்கு காசு இல்லைனு வித்துட்டாய்ங்க போல..?
சம்முவ நீதி அரசுன்னா சும்மாவா.
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடாகவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் கருதப்படும் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் திற்க்கு இழைத்த அநீதியை கண்டித்து இந்திய வீரர்கள் அனைவரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்து திரும்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆகஸ்ட் 9 சிக்கல் சிங்கம் அண்ணன்கள் கணேச பாண்டியன் வெள்ளையன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு தேவேந்திரர் இளைஞர் பேரவையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தினோம்

அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

முல்லைப் பெரியாறு அணை குறித்த விஷம பிரச்சாரத்தில் ஈடுபடும் மலையாள அரசியல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியான லோயர் கேம்பில் விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டோம்.. NTK IT Wing DKVITWING தேவேந்திரர் இளைஞர் பேரவை_தமிழர்நாடு

முல்லைப் பெரியாறு அணை குறித்த விஷம பிரச்சாரத்தில் ஈடுபடும் மலையாள அரசியல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியான லோயர் கேம்பில்  விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டோம்..
NTK IT Wing DKVITWING
தேவேந்திரர் இளைஞர் பேரவை_தமிழர்நாடு
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

இந்தியாவை வல்லரசு ஆக்கப் போறோம்னு அவுக..? தமிழ்நாட்டை முன்னேற்ற போறோம்னு இவுக..? அப்போ இத்தனை வருஷமா என்னதாயா செஞ்சீங்க சுதந்திர தின பரிதாபங்கள்..

இந்தியாவை வல்லரசு ஆக்கப் போறோம்னு அவுக..?
தமிழ்நாட்டை
முன்னேற்ற போறோம்னு இவுக..?
அப்போ
இத்தனை வருஷமா என்னதாயா செஞ்சீங்க சுதந்திர தின பரிதாபங்கள்..
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

நதி போல ஓடிக்கொண்டிருக்கவே முனைகிறேன், இளைப்பாறுவதற்க்கான தருணம் இதுவல்ல..!

நதி போல ஓடிக்கொண்டிருக்கவே முனைகிறேன்,
இளைப்பாறுவதற்க்கான தருணம்  இதுவல்ல..!
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

சந்தன காட்டு துயரங்களை ஆவணப்படுத்திய மூத்தவர் இயக்குனர் வ.கௌதமன் பத்திரிக்கையாளர் திரு. சிவசுப்ரமணியன் ஆகியோர் முன்னெடுக்கும் முந்திரிக்காட்டு மாவீரனின் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்புடன் வாழ்த்துகிறேன்..

இராமநாதபுரம் இந்திரா நகர் எனது அன்புத்தம்பி கா.சரவண பாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்

இராமநாதபுரம் இந்திரா நகர் எனது அன்புத்தம்பி கா.சரவண பாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

ஈகப் பெருஞ்சுடர் ஐயா இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம்.. #தமிழர்அதிகாரம் #அழகர்சாமிபாண்டியன்

ஈகப் பெருஞ்சுடர் ஐயா இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம்..
#தமிழர்அதிகாரம் #அழகர்சாமிபாண்டியன்
அழகர்சாமிபாண்டியன் (@aspandian01) 's Twitter Profile Photo

“தன் பண்பாட்டையும் வரலாற்றையும் மரபுகளையும் தேசியத் தலைவர்களையும் மறந்துவிட்ட நாடு செத்தொழிந்து போகும்.” - லியோ டால்சுட்டாய் “A country that has forgotten its culture, history, traditions and national heroes is doomed to extinction.” - Leo Tolstoy

“தன் பண்பாட்டையும் வரலாற்றையும் மரபுகளையும் தேசியத் தலைவர்களையும் மறந்துவிட்ட நாடு செத்தொழிந்து போகும்.” - லியோ டால்சுட்டாய்

“A country that has forgotten its culture, history, traditions and national heroes is doomed to extinction.” - Leo Tolstoy