Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile
Selva Bharathi

@asdbharathi

ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை,
பல வண்ணப் பறவை...

#RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻

youtube.com/channel/UCMrgR…

ID: 1248014905

calendar_today07-03-2013 05:47:18

87,87K Tweet

25,25K Takipçi

1,1K Takip Edilen

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

அவள் விகடனில் எனது பதிவு. அனைவருக்கும் மகிழ்வுடன் நன்றி 😊

அவள் விகடனில் எனது பதிவு.
அனைவருக்கும் மகிழ்வுடன் நன்றி 😊
Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

எல்லோரிடமும் நல்ல குணங்களும் உண்டு, தீய குணங்களும் உண்டு. ஒன்று அதிகரிக்க அதிகரிக்க மற்றொன்று குறையும்.

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில், சில பூக்களும் துணைக்கு வரும்...💖

கல்லும், முள்ளும் 
நிறைந்த பாதையில், 
சில பூக்களும் துணைக்கு வரும்...💖
Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

சொல்ல நினைத்து சொல்லாத வார்த்தைகள் எல்லாம், செயலில் தெரியும்.

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

ஒரு பக்கம் போராட்டம், ஒரு பக்கம் கொண்டாட்டம், இரண்டும் இணைந்ததே வாழ்க்கை.

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

ஆற்றினி லேசுனை யூற்றினிலே, தென்றல் காற்றினி லேமலைப் பேற்றினிலே ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி இனத்தினி லேஉயர் நாடு. #மஹாகவி அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐

ஆற்றினி லேசுனை யூற்றினிலே, தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு.
#மஹாகவி
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐
Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

விசேஷ நாட்களில் நல்ல புடவை கட்ட வேண்டும் என்பது காலாவதியாகி, புடவை கட்டுவதே ஒரு விசேஷம் என்று மாறிப் போனது.

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

அகத்தின் அழகோ அல்லது விகாரமோ, அருகில் நெருங்கிப் பார்க்கும் போது தான் தெரியும்.

மாதொருபாகன் (@maathorubhagan) 's Twitter Profile Photo

இனிய இன்னிசைக் காலை சகோ 💜💜💜🦚🦚🦚🎂🎂🎂🎶🎶🎶🌧️🌧️🌧️ Selva Bharathi 💜💜💜

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

மழலையர் யாவரும் உந்தன் வடிவமே...💜🙏 இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 💐🙏

மழலையர் யாவரும் 
உந்தன் வடிவமே...💜🙏

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 💐🙏
Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

முக்கியமானது எது, முக்கியமற்றது எது என்று பிரித்து உணர்ந்து முக்கியமானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தலைமைப் பண்பு.

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

சாலையோரக் கடைகளிலும் பிடித்த உடை இருக்கும். மிகப்பெரிய வணிக வளாகத்திலும் பிடிக்காத உடை இருக்கும்.