#HBDAjithKumar
முப்பது வருஷத்துக்கு முன்னாடி சாதாரண mechanic , garment businessனு failure ஆகி வாழ்க்கைல கஷ்டப்பட்டு cinema industryகுள்ள வந்தான் சார்...
லவ் subject , chocolate boyனு சாதாரண hero மாதிரி தான் இந்த industry அவன பாத்துச்சு..ஆனா அவன் வாழ்க்கைல பாதி
திரைத்துறை, விளையாட்டு என பல துறைகளில் பல்வேறு சாதனைகளுடன் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் அல்டிமேட் ஸ்டார், பத்மபூஷன் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டுகள்
நெறியாளர் : அஜித் சார்க்கு இப்ப இருக்க இந்த புகழ் இருக்கு நீங்க அந்த டைம்ல யோசிச்சு இருக்கீங்க அஜித் சார் இவ்வளவு பெருசா வருவார் நினைச்சீங்களா
இயக்குனர் : அஜித் #நீவருவாய்என படம் பண்ணும் போதே பெரிய ஜாம்பாவான் ஆகிட்டார் நானே அஜித் சார் ரசிகன் தான்.
அப்பா IAS ன்னாலும் புள்ளை IAS ஆவணும்னா முடியாது. போட்டி போட்டு பாஸ் பண்ணனும். F1 லயும் qualify ஆனா தான் ஓட்ட முடியும்.
ஆனா அப்பன் டைரக்டர்னா புள்ளைய வெச்சு 100 பிட்டு படம் கூட எடுக்கலாம். போலி போஸ்டர் போலி BO னு ஏமாத்தலாம். ரேசிங்ல அப்டி பண்ணா செருப்பால அடிப்பாங்கடா அக்குளு.