அர்ஜுனன் எம்.எல்.ஏ (Tindivanam Assembly. T.N) (@arjunanmla) 's Twitter Profile
அர்ஜுனன் எம்.எல்.ஏ (Tindivanam Assembly. T.N)

@arjunanmla

திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர். என்றும் அண்ணன் சிவிஎஸ் வழியில் அம்மாவின் விசுவாசி ADMK Blood.

ID: 1511586807116288000

calendar_today06-04-2022 06:09:25

92 Tweet

384 Takipçi

112 Takip Edilen

அர்ஜுனன் எம்.எல்.ஏ (Tindivanam Assembly. T.N) (@arjunanmla) 's Twitter Profile Photo

கடந்த டிசம்பர் மாதம் கஞ்சா, சாராய விற்பனைக்கு துணை போகும் காவல் அதிகாரிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளுக்கே என் புகாரை பற்றி தகவல் அளித்தது குறித்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் விலைமதிப்பில்லா 10 உயிர்களை இன்று இழந்திருக்க மாட்டோம்.