அறிவானந்தம் (@arivanandham1) 's Twitter Profile
அறிவானந்தம்

@arivanandham1

( Ambedkar | Periyar | C.N.Annadurai | Thalapathy ) For Ever
| Financial Consultant | Rental Business| தமிழக வெற்றிக் கழக இணைச் செயலாளர் சமூக ஊடக பிரிவு.

ID: 620905862

calendar_today28-06-2012 11:38:14

19,19K Tweet

2,2K Takipçi

1,1K Takip Edilen

அறிவானந்தம் (@arivanandham1) 's Twitter Profile Photo

இன்று (16.07.2025), நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று நடைபெறுவதையொட்டி, மதுரையில் பந்தல்கால் நடும் விழா* நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் திரு N Anand அவர்கள் கலந்துகொண்டார்.

இன்று (16.07.2025),

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று நடைபெறுவதையொட்டி, மதுரையில் பந்தல்கால் நடும் விழா* நடைபெற்றது.

இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் திரு <a href="/BussyAnand/">N Anand</a> அவர்கள் கலந்துகொண்டார்.